• தன செல்வம் பா முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வு மையம் தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை - 627002
  • தமிழினியன் ச உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை - 627002
Section
Articles
Received
Published
Pages
16-22
Reads
2 views · 1 download

PDF

Abstract

தமிழகத்தின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான முதன்மையான ஆதாரங்களில் தொல்லியல் அகழாய்வுகள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற புழங்கு பொருட்கள், நாணயங்கள் போன்ற எழுத்து ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, தொழில், உணவு, குடியிருப்பு, இறப்பு மரபு, வணிகம், கைவினை, எழுத்தறிவு ஆகியவற்றை நேரடியாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தொல்லியல் தளங்களான ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியிலிருந்து எடுக்கப்பட்ட புழங்கு பொருட்களைச் சங்க இலக்கியத்தோடு ஒப்பிடும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

Keywords: ஆதிச்சநல்லூர், கீழடி, சங்க இலக்கியம், முதுமக்கள் தாழி, நகரமயமாக்கம், பண்பாடு, தொல்லியல்

References

  1. தொல்லியல்துறை, தமிழ்நாடு அரசு.
  2. தொல்லியல் நோக்கில் சங்ககாலம் - முனைவர் கா. ராஜன்.
  3. ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் - கோ. உத்திராடம்.
  4. இலக்கிய இனவரைவியல் - முனைவர் ஞா. ஸ்டீபன்.
  5. ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை - நிவேதிதா லூயிஸ்.
  6. வைகை நதி நாகரிகம் - சு. வெங்கடேசன்.

Cite this article

பா, தன செல்வம், & ச, தமிழினியன். (2026). ஆதிச்சநல்லூர் - கீழடி பண்பாட்டுத் தளங்கள். Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 16–22. https://tamilmanam.in/article/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d/