நாட்டுப்புற பழமொழிகளில் வாழ்வியல் விழுமியங்கள்
மக்களின் அன்றாட வாழ்வியலுக்கிடையே நிகழும் நிகழ்வுகளில் அரிதாகவும், புதிதாகவும், வியப்பாகவும், நிகழ்ச்சிகளைக் காண நேரிடுகையில், அந்நிகழ்ச்சியைப் பற்றி கூறுகையில் பழமொழி தோற்றம் பெறுகிறது. மேலும் வாழ்க்கையில் அனுபவப் பாடங்களாகப் பெற்ற கருத்துக்களும் பழமொழிகளாக உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில் நாட்டுப்புறவியலில் பழமொழிகளோடு தொடர்புள்ள வாழ்வியல் விழுமியங்கள் குறித்து…
Read more நாட்டுப்புற பழமொழிகளில் வாழ்வியல் விழுமியங்கள்