தென்தமிழகக் கிறித்தவ மதமாற்றமும் சாதியும்

தென்னிந்தியாவில் கிறித்தவ மதத்தின் வருகை குறிப்பிடத்தக்கது. வணிக நோக்கோடு உள் நுழைந்த காலனிய ஆட்சியாளர்கள் பின்னர் மதபரப்புதலையும் மேற்கொண்டனர்.சமத்துவத்தைப் போதித்த கிறித்தவத்தின் செயல்பாடுகள் இதுவரை சமத்துவத்தைக் கண்டிராத அடித்தள மக்களை ஈர்த்தது. இதனால் பெரும்பாலான விளிம்புநிலை மக்கள் கிறித்தவத்திற்கு மதம் மாறினர். ஆதிக்க வகுப்பினரில் பெரும்பான்மையினர் சமூக, பொருளாதார உயர்வுக்காக மதமாற்றத்தை மேற்கொண்டனர். இங்கு நிலவியிருந்த சாதியச் சமூகக் கட்டமைப்பில் ஊறியிருந்த ஆதிக்க வகுப்பினரால் அடித்தள மக்கள் தங்களுக்குச் சரிசமமாக கிறத்தவத்தில் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன்…

ஏ. எஸ். பொன்னம்மாளின் அரசியல் வாழ்க்கையும் சமூகப் பணிகளும் – ஓர் ஆய்வு

The contribution of women to the modern political history of Tamil Nadu has encompassed various dimensions. From participating in the national movement during the freedom struggle to becoming involved in the Legislative Assembly, local self-government institutions and political parties in the post-independence period, women’s political participation gradually evolved. Against this historical background, A. S. Ponnammal…

தமிழர் மருத்துவத்தின் பழமையும் தனித்தன்மையும்

பாரம்பரிய தமிழ் மருத்துவம் என்பது வாழ்க்கக முகை அறிவு, இயை்கக மை்றும் உள்ளூர் தாவரங்ககள ஆழமாக அடிப்பகையாகக் ககாண்ை ஒரு பண்கைய மருத்துவ முகையாகும். சங்க இலக்கியங்கள் , திருமந்திரம் மை்றும் சித்தா நூல்கள் இதன் வளமான வரலாை்கைப் பதிவு கசய்துள்ளன; தாவர இகலகள் , வவர்கள் மை்றும் பை்கைகள் எவ்வாறு உைல்நலக் குறிப்புகளுக்குப் பயன்படுத்தப்பை்ைன என்பகத இகவ எடுத்துகரக்கின்ைன. பதிை்றுப்பத்து மை்றும் புைநானூறு வபான்ை நூல்களில் ஆகைப் dressings (பருத்தித் துணிககளப் பயன்படுத்துதல்), நூல் கதத்தல்…

தமிழ் இலக்கியங்களில் பலியும் பழக்கவழக்கமும்: ஒரு சமூக-பண்பாட்டுப் பகுப்பாய்வு

In the early stages of human civilization, the fear of natural forces combined with the impulse to pacify uncontrollable natural calamities gave rise to the ritual practice of ‘sacrifice.’ Ancient societies widely believed that handing over life or precious living beings to deities could avert hardship and suffering. Over time, this practice—which originated as blood…

சமூகப்பார்வையில் மாதவிக்குட்டி நாவல்கள்

“சமுதாயத்தின் விளைபொருளே இலக்கியம். இலக்கியம் சமுதாயத்தையும் சமுதாயம் இலக்கியத்தையும் ஒன்றையொன்று சார்ந்தே வளர்ந்து வந்துள்ளன. சமுதாயத்தைச் சார்ந்தப் படைப்பாளி, தான் வாழும் இடத்தைச் சுற்றியே தன்னுடைய எண்ணங்களைப் படர விட்டுக் கொண்டிருப்பான். இதனால் சமுதாய அவலங்கள் எளிதில் அவனது மனதைக் கவ்விக்கொள்கின்றன.”1 ஒவ்வொரு நாவலும் ஏதாவது ஒரு பிரச்சனையையோ அல்லது பல பிரச்சனைகளையோ மையமாகக் கொண்டே புனையப்படுகின்றன. சுருங்கச் சொன்னால் சமுதாயக் கருத்துக்களைக் கூறுவதாகவே இவருடைய நாவல்கள் அமைந்துள்ளது. சமூக சிக்கல்களை மையமாக அமைத்து நாவல்கள் படைத்த…

தமிழ் இலக்கியங்களில் கருத்தாடலும் மொழியின் பங்கும்: ஓர் அமைப்பியல் மற்றும் உரையாடலியல் கூர்ஆய்வு

Discourse serves as a primary medium playing a central role in human society’s exchange of ideas and expression of emotions. An individual relies on language to fulfill daily life needs and to express both subjective feelings and objective realities. The fundamental generative purpose of language is to disseminate thoughts and intellectual dialogues within the social…