கணித்தமிழின் வளங்கள்: இணைய தமிழ் தட்டச்சுப்பொறிகள்
Online Tamil Unicode typing portals டபல்யூ3தமிழ் (w3tamil) wk.w3tamil.com/ இம்மென்பொருள் ஒருங்குகுறித்தமிழை தமிழ்99 என்னும் விசைப்பலகை முறையை மட்டும், வலைத்தளத்தில் தட்டச்சு செய்துபழகும் வகையில் நேரலை விசைப்பலகையை வடிவமைத்துள்ளது. இவ்வலைதளத்தை தமிழ்99 தட்டச்சுப்பயிற்சிக்குப் பயன்படுத்தலாம். தமிழ்த்தட்டச்சு எழுதி suratha.com/unicode.htm என்னும் இம்மென்பொருள் தமிழ்…
Read more கணித்தமிழின் வளங்கள்: இணைய தமிழ் தட்டச்சுப்பொறிகள்