ஒரு தாத்தாவும் எருமையும் சிறுகதைகளில் விளிம்பு நிலைப் பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள்
The life problems of marginalized women in the short stories in A Grandfather and the Buffalo
DOI:
https://doi.org/10.63300/tm0202092510Keywords:
rights, Women, Law, feminism, short storiesAbstract
The aim of this article is to present the problems of women, the purpose of solving them, and the awareness of women through in-depth discussions, to improve the lives of women, and to highlight the injustices, exploitation, and sexual abuse that occur to women in this society, and to highlight the problems of the lives of poor and ordinary people through storytellers to the outside world.
"ஒரு தாத்தாவும் எருமையும்" என்னும் சிறுகதை தொகுப்பானது பெண்களுக்கானச் சிக்கல்களையும், அவற்றைக் கலையும் நோக்கத்தினையும், பெண்களுக்கான விழிப்புணர்வையும் ஆழ்ந்த விவாதங்களுக்கு உட்பட்டும் பெண்களின் வாழ்வு மேம்படவும், இச்சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளும், சுரண்டல்களும், பாலியல் வன்கொடுமைகளும், வெளி உலகத்திற்கு கதை தொகுப்பாக கதை மாந்தர்களின் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வியல் சிக்கல்களை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Downloads
References
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், என். சி. பி. எச், சென்னை, முதற்பதிப்பு: டிசம்பர், 2019.
இரா. பிரேமா, பெண்ணியம், பாரிநிலையம், முதற்பதிப்பு: 2021
தி. சு. நடராசன், திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 17-வது பதிப்பு: ஆகஸ்ட் 2023.
legislative.gov.in
Bama , oru thathavum erumaiyum, NCBH Chennai, Mutharpathipu, December, 2019.
R. Prema, Penniyam, Paari Nilayam, Mutharpathipu 2021.
T.S.Natarajan, Thiranaaivu kalai kolgaigalum anugumuraigalum,
NCBH Chennai, 17th Edition 2023.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.