தத்துவப் பிரகாசத்தில் ’நீர்’ என்னும் வழக்குச் சொற்கள்
In the philosophical light, the term 'water' is used
DOI:
https://doi.org/10.63300/tm0202092512Keywords:
Waterfall, sun, sea, life, plowAbstract
In the structures of organisms, variations can be found in the appearance of each organism. As a biological phenomenon, water (masculinity) is affirmed as the strength of creation. The actions of water in various places that are rich in water resources are recorded in the characteristics of scientific properties as 'stream, brook, river, pond, lake, reservoir, tributary' and are expressed metaphorically in literature by scholars and creators as well as in the practical language of life. The meanings of water encompass the aspects of verbal expression, visual representation, and metaphorical interpretation, contributing strength from the poets of the Sangam period to the creators of the modern era.
உடற்கூறின் அமைப்புகளில், ஒவ்வொரு உயிரினத் தோற்றவுருவில் வேறுபாடுகள் கிடைக்கின்றன. உயிரின இயக்கவூக்கியாக, ஈரப்பண்பினமாக நீர் (ஆண்மை) வலிமையுடையதாக படைப்புலகின் வலித்தலாகிறது. எந்தெந்த இடத்தின் நீர் வளமையானதின் செயலை அறிவியல் பண்பின் குணமாக ‘அருவி, சுனை, ஆறு, ஆழி, ஏரி, குளம், ஓடை’ இயல்பின் நீராற்றலை புலவர்கள், படைப்பாளர்கள் இலக்கியங்களில் உவமைச் சொல்லாகவும் வாழ்வியலின் பயன்பாட்டுச் சொல்லாகவும் பதிவாக்கம் செய்துள்ளனர். நீரின் சொல்லுருவப் பொருள், காட்சிப் பொருள், உவமைப் பொருள் என்ற நிலைகளில் சங்ககாலப் பாடுநர்கள் முதல் புத்துலகப் படைப்பாளர்கள் வரையும் வலிமை சேர்க்கப்படுகிறது.
Downloads
References
முனைவர் ச.பொ. சீனிவாசன், பத்துப்பாட்டில் வருணனை மரபுகள், சேகர் பதிப்பகம், எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78
சீகாழி – தத்துவப் பிரகாச சுவாமிகள், தத்துவப் பிரகாசம்(மூலமும் உரையும்), சைவ சித்தாந்தப் பெருமன்றம், மயிலாப்பூர், சென்னை-4
Dr. S.P. Srinivasan, Pattupattil Varunai Ganagagal, Shekar Publishing House, M.G.R. Nagar, Chennai-78
Seekazhi – Tattva Prakasam Swamigal, Tattva Prakasam (Source and Text), Saiva Siddhanta Perumanam, Mylapore, Chennai-4
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.