Abstract
Management related information is densely embedded in Sangam literature.
The present study concentrates on three pivotal administrative domains that surface in the Eṭṭu Thogai corpus and other Sangam era writings:
- Water management
- Trade (commercial) management
- Education management
The Tamil community of antiquity accorded high priority to management in every aspect of daily life. Management emerged as an indispensable foundation for raising living standards and for re organising the structures of livelihood.
Human beings, unable to function optimally in isolation, formed collectives that amplified their administrative capacity. From this collaborative activity leadership qualities blossomed, giving rise to a managerial mindset capable of navigating and overcoming natural obstacles.
Furthermore, the Sangam period’s system of governance was not driven by self interest; rather, it embodied a dharma based, collective management approach that sought the welfare of every individual living within the community.
The Eṭṭu Thogai texts contain a wealth of evidence that knowledge advancement spurred improvements across a spectrum of sectors—water, land, education, trade, and others—demonstrating the sophisticated administrative foresight of the era.
சங்க இலக்கியங்களில் மேலாண்மை சார்ந்த தகவல்கள் செறிந்து காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களிலும் பிற சங்ககால இலக்கியங்களிலும் உள்ள நீர் மேலாண்மை, வணிக மேலாண்மை, மற்றும் கல்வி மேலாண்மை ஆகிய முக்கிய நிர்வாகத் துறைகள் குறித்து இவ்வாய்வு கவனம் செலுத்துகிறது.1 தமிழ்ச் சமூக மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியலில் மேலாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளனர். வாழ்வின் தரங்களை மேம்படுத்தவும், வாழ்வாதாரக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் மேலாண்மை இன்றியமையாத அடித்தளமாக உருவானது என்பதை இந்த ஆய்வு நிறுவுகிறது.1 மனிதன் தனி ஒருவனாகச் செயல்பட இயலாத சூழலில், ஒரு குழுவை உருவாக்கி அதன் மூலம் நிர்வாகத் திறனை மேம்படுத்த முயன்றான்.1 இந்த கூட்டுச் செயல்பாட்டின் விளைவாக, தலைமைப் பண்பு உருவாகி, இயற்கையின் இடர்களைத் தாண்டிச் செயல்படும் மேலாண்மைச் சிந்தனை பிறந்தது. மேலும், சங்க கால நிர்வாகமானது, தான் மட்டும் வாழ வேண்டும் என்ற சுயநலமின்றி, தன்னோடு வாழும் அனைத்து மனிதர்களும் நலமுடன் வாழத் துணை நிற்கும் அறம் சார்ந்த கூட்டு மேலாண்மை அணுகுமுறையைக் கொண்டிருந்தது.1 அறிவு மேம்பாடு மூலம் நீர், நிலம், கல்வி, வணிகம் உள்ளிட்ட துறைகளில் மேம்பாடு அடைந்ததற்கான ஆதாரங்கள் எட்டுத்தொகை நூல்களில் விரவிக் கிடக்கின்றன.
Views & downloads
- Article views
- Full-text downloads
References
12 references- 1. Aringar Saa.ve Subramanian Sangha Literary October Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021
- 2. Aringar Saa.Ve.Subramanian Sangha Literature October Volume-1, Manivasakar Publishing House, Chennai First Edition-2021
- 3. Pathippaasiriyar V. Muneeswaran, kondrai Vendan, Kannal Publishing House, Sivakasi First Edition-2014
- 4. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021
- 5. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021
- 6. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021
- 7. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021
- 8. Thirukkural Urai vilakakam Pa. Valan Arasu 41,tha.mu.kottam,Thirunelveli 627 001-First Edition
- 9. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021
- 10. Thirukkural Urai vilakakam Pa. Valan Arasu 41,tha.mu.kottam,Thirunelveli 627 001-First Edition
- 11. S. Kelamareeswari, Naladiyar, Puliyur Kesigan urai, Saratha Publishing House. Chennai First Edition, December- 2010
- 12. Kavithai pezhai ,Neethi Venbha - Ka.P.Seikuthambi Bhawalar | Nature 5 | Class 10 Tamil
