குறுந்தொகை காட்டும் பண்பாட்டுக் கூறுகள்
Cultural Elements Portrayed in Kurunthogai
DOI:
https://doi.org/10.63300/tm09012026.31Keywords:
Kurunthogai, Sangam Literature, Cultural Elements, Tamil Culture, Ettuthogai, Human Development, Inner GrowthAbstract
Among the many living creatures in the world, humans are considered unique. Through their intellect, they know how to create and destroy. They have established certain boundaries for everything, determining how to live, what to do, and what not to do during their lifetime, and they act based on these principles. There are two dimensions to human development: inner growth and outer growth. Culture is associated with inner growth. Humans strive to refine their lives based on culture. From the Sangam period to the present day, culture remains a crucial component of life. In this context, this article explores the cultural elements found in Kurunthogai, one of the Ettuthogai (Eight Anthologies) works of Sangam literature.
உலகில் வாழும் உயிரினங்கள் பலவற்றிலும் மனிதன் தனித்தன்மை கொண்டவனாகக் கருதப்படுகிறான். தனக்குரிய அறிவாற்றலால் ஒன்றை ஆக்கவும் அழிக்கவும் அவனுக்குத் தெரிகிறது. தான் வாழும் காலத்தில் வாழ்வது எப்படி? செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என அனைத்துக்கும் சில வரையறைகள் வைத்துள்ளான். அதனடிப்படையில் செயலாற்றுகிறான். மனிதனுடைய வளர்ச்சியில் இருநிலைகள் உள்ளன. ஒன்று அகவளர்ச்சி,மற்றொன்று புறவளர்ச்சி. பண்பாடானது அகவளர்ச்சியோடு தொடர்புடையது. பண்பாட்டின் அடிப்படையில் வாழ்க்கையைப் பண்படுத்திக் கொள்வதற்கான முயற்சி கொண்டு இயங்குகிறான். சங்ககாலம் முதற்கொண்டு தற்காலம் வரை வாழ்வியலின் முக்கியமான ஒரு கூறாகப் பண்பாடு அமைகிறது. அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் அமைந்துள்ள பண்பாட்டுக் கூறுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
Downloads
References
1. Meenakshisundaran, T. P. Tamilum Pira Panpaadum [Tamil and Other Cultures].
2. Dakshinamurthy, A. Tamilar Nagarikamum Panpaadum [Tamil Civilization and Culture].
3. Somasundaranar, P. V., commentator. Kurunthogai.
4. Tamizhannal, commentator. Tolkappiyam: Porulathikaram, vol. 2.
5. Manickavasagan, G., commentator. Pattupattu.
6. Bhaktavatsala Bharathi, S. Panpaattu Maanidaviyal [Cultural Anthropology].
7. Tamilvanan, Lena. Pazhanthamizhar Nagarikamum Panpaadum [Ancient Tamil Civilization and Culture].
8. Kamalakkannan, R. V., commentator. Nalayira Divya Prabandham.
9. Ilavarasu, Soma., commentator. Nannool: Sollathikaram.
10. Jagadeesan, R., editor. Kurunthogai Aaivukkovai [Kurunthogai Research Compendium].
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.