சன்மதக் கடவுள்களின் ஊர்தி சின்னங்கள் மற்றும் பரதநாட்டிய ஹஸ்தப் பயன்பாடுகள்: ஆகமம், சாஸ்திரம் மற்றும் அபிநய மரபுகளின் ஓர் ஆய்வு

The Life Philosophies and Traditional Worship Practices of the Sanmarga Communities: A Study in the Context of Agam, Shaivism, and Arya Traditions.

Authors

  • Ms. Himarthika Thulasithasan Temporary Assistant Lecturer in Bharathanatyam, Department of Dance, Drama & Theater, Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka. Author

Keywords:

Sanmarga, Indian traditions, life philosophy, ritual practice, Agamic principles

Abstract

This study examines the life philosophies and traditional worship practices of the Sanmarga communities in the Indian subcontinent from a broad analytical perspective. It explores the ritual methods, Agamic foundations, Shaiva practices, and their religious, spiritual, and social dimensions. The study investigates the ritual traditions followed in worship and the foundational beliefs associated with them. It analyzes how these ritual practices are structured and how they are carried out in accordance with Agamic principles. In particular, it examines how ritual systems and their procedural practices are organized based on Shaiva religious texts. Furthermore, the research highlights how, through ritualistic worship methods, various spiritual codes and symbolic expressions have been shaped within religious traditions. It also discusses how the ritual procedures established by Natyacharyas and other scholars have been structured within worship traditions. In addition, it explores how ritual and performance traditions were formed through the contributions of religious scholars and teachers. This study concludes that these ritual practices serve as foundational elements in developing art, religion, spirituality, and social expression.

பரதநாட்டிய ஹஸ்தப் பிரயோகங்கள் மூலம் எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதைக் கருத்தாய்வு செய்கிறது. இந்த ஆய்வு சன்மதக் கடவுள்களின் ஊர்தி அடையாளங்களின் புராண, ஆகம, சாஸ்திர அடிப்படைகளையும், அவற்றின் கலை வடிவ மாற்றங்களையும் ஆராய்கிறது. குறிப்பாக பரதநாட்டியத்தில் பிரயோகங்கள் மற்றும் அவற்றின் அடையாளச் சின்ன அர்த்தங்கள் ஆய்வு பயன்படும் ஹஸ்தப் செய்யப்படுகின்றன. இந்த ஆய்வு இந்திய நடன சாஸ்திர மரபின் முக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ள ஹஸ்த அமைப்புகள் மற்றும் அவற்றின் தெய்வச் சின்ன பயன்பாடுகளை ஒப்பாய்வு செய்கிறது. குறிப்பாக நாட்டியசாஸ்திரம் எனும் நூல் மற்றும் அதனை இயற்றிய பரதமுனி அவர்களின் கோட்பாடுகள் ஆய்வின் தத்துவ அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன. மேலும் ஹஸ்தங்களின் அபிநய விளக்கங்களில் முக்கிய பங்கு வகித்த பரதமுனி நந்திகேஸ்வரர் அவர்களின் பாரம்பரிய விளக்கங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வு கலை, மதம், சின்னவியல் மற்றும் நடன வெளிப்பாடு ஆகிய துறைகளுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்தும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Ms. Himarthika Thulasithasan, Temporary Assistant Lecturer in Bharathanatyam, Department of Dance, Drama & Theater, Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka.

    செல்வி.ஹிமார்த்திகா துளசிதாஸன், தற்காலிக உதவி விரிவுரையாளர் (நடன, நாடகத்துறை), சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

    Ms. Himarthika Thulasithasan, Temporary Assistant Lecturer in Bharathanatyam, Department of Dance, Drama & Theater, Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka.

    *Correspondence: himahimarthi1031@gmail.com, Tel: Tel: 0094711948411

References

[1]. தெய்வநாயகம், பா. கோயில் வாகனங்கள். சென்னை வெளியீடு, 2003.

[2]. ஜயலட்சுமி ஈஸ்வர். ஹஸ்த பிரயோக .புதுடில்லி இந்தியா பதிப்பகம், 2006.

[3]. தரங்கினி யு.ளு.யு. ஆங்கிக அபிநயம். அருணா பப்ளிகேஷன்ஸ், 1999.

[4]. செம்மூதாய் சதாசிவம். தமிழர்கலைகள்.பிள்ளைதெரு-சென்னை பதிப்பகம், 2016.

[5]. தமிழ்வாணன் ,லே . சிவபுராணம். சென்னை-94, 1985.

[6]. பத்மா சுப்ரமணியம். பரதக்கலைக் கோட்பாடு. சென்னை - 17, 2009.

[7]. சுபாஷினி பத்மநாதன். நுண்கலை பரதக்கலை. கனடா, 1999.

[8]. செல்லப்பா நவரத்தினம். முருக வணக்கம். கொழும்பு–04, செப்டெம்பர் 2007.

[9]. அருணாசலம், பி. சைவசித்தாந்தம். சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 2002.

[10]. நாதமுனி. நாலாயிர திவ்யப்பிரபந்தம். சென்னை:ஸ்ரீவைஷ்ணவ பதிப்பகம், 1995.

[11]. லீலாம்பிகை,செ. நடனசாரம். கொழும்பு, ஜனவரி 2001.

[12]. குலரெத்தினம் கா.சி, . அறுவகைச் சமயங்கள். குமரன் அச்சகம், 2010.

[13]. கிருஷ்ணமாச்சாரியார். பதிணெண் புராணங்கள். நர்மதா பதிப்பகம், சென்னை.

[14]. நடராஜசிவம், சகலசித்தி விநாயகர், நர்மதா பதிப்பகம், சென்னை.

[15]. நாராயண கிருஷ்ணமாச்சாரியார். ஸ்ரீகருடபுராணம். நர்மதாபதிப்பகம், சென்னை

[16]. நாவலூர் சோமசுந்தரப்புலவர். கந்தபுராணக்கதைகள்.குமரன் அச்சகம்,2020. மூலமும் உரையும். சென்னை: ராமகிருஷ்ணமடம், 2001.

Downloads

Published

03/01/2026

How to Cite

சன்மதக் கடவுள்களின் ஊர்தி சின்னங்கள் மற்றும் பரதநாட்டிய ஹஸ்தப் பயன்பாடுகள்: ஆகமம், சாஸ்திரம் மற்றும் அபிநய மரபுகளின் ஓர் ஆய்வு: The Life Philosophies and Traditional Worship Practices of the Sanmarga Communities: A Study in the Context of Agam, Shaivism, and Arya Traditions. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 7(03), 591-607. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/325

Similar Articles

21-30 of 57

You may also start an advanced similarity search for this article.