தொல்காப்பியத் திணை அமைப்பும் உலகாயத மரபும்

Tolkappiyam’s Thinai Structure and the Lokayata Tradition

Authors

  • S. Varun Kumar MA Classical Tamil Studies, Second Year, Central University of Tamil Nadu, Thiruvarur. Author

Keywords:

Bhaktavatsala Bharathi, linguistic practices, Tolkappiyam, Vaidika, Thinai

Abstract

Anthropologist Bhaktavatsala Bharathi posits that all academic disciplines originate from philosophy. In that sense, the creation of grammar must also have been established upon some philosophical background. The formation of grammar encompasses the linguistic practices and the socio-history of a particular land.

Tolkappiyam has performed the task of compiling and refining the linguistic and cultural practices of the Tamil land. Accordingly, it can be said that Tolkappiyam carries within itself the philosophical traditions of the Tamil soil. Indian philosophies are generally categorized into two types: Vaidika (Orthodox) and Avaidika (Heterodox). This article attempts to explain how Lokayata (Materialism), an Avaidika philosophy, aligns with the Thinai (eco-poetic) structure of Tolkappiyam.

தத்துவத்திலிருந்தே எல்லாத் துறைகளும் தோன்றுகிறது என்பது மானுடவியலாளர் பக்தவச்சலபாரதி அவர்களின் கருத்து. அவ்வகையில் இலக்கண உருவாக்கமும் ஏதோவொரு தத்துவப் பின்னணியிலிருந்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இலக்கண உருவாக்கம் என்பது அந்நிலத்தில் உள்ள மொழி வழக்குகளையும் சமூக-வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும்.  தமிழ் நிலத்தின் வழக்குகளைத் தொகுத்துத் தரப்படுத்திக் கொடுக்கும் வேலையைத் தொல்காப்பியம் செய்திருக்கிறது. அவ்வகையில் தொல்காப்பியம் தமிழ் நிலத்தின் தத்துவ மரபைத் தன்னகத்தேக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். இந்தியத் தத்துவங்கள் வைதிகம் அவைதிகம் என்று இருவகையாகப் பிரிந்துள்ளது. அதில் அவைதிகத் தத்துவமான உலகாயாதம் தொல்காப்பிய திணை அமைப்புடன் எவ்வாறு பொருந்தியுள்ளது என்பதை இக்கட்டுரை விளக்கமுற்படுகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • S. Varun Kumar, MA Classical Tamil Studies, Second Year, Central University of Tamil Nadu, Thiruvarur.

    சு. வருண் குமார், முதுகலைச் செவ்வியல் தமிழியல், இரண்டாமாண்டு, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர். மின்னஞ்சல்: varunkumarsubramani@gmail.com

    S. Varun Kumar*, MA Classical Tamil Studies, Second Year, Central University of Tamil Nadu, Thiruvarur.

    *Correspondence: varunkumarsubramani@gmail.com.

References

[1.] அப்பாதுரை.கா, ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முதற்பட்ட தமிழகம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1956.

[2.] பாலசுந்தரம்.ச,தொல்காப்பியம் பொருளதிகாரம் தொகுதி-3, பகுதி -1, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், 2012.

[3.] பாலசுந்தரம்.ச,தொல்காப்பியம் பொருளதிகாரம் தொகுதி-3, பகுதி -3, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், 2012.

[4.] லக்ஷ்மணன்.கி, இந்திய தத்துவ ஞானம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2023.

Downloads

Published

05/01/2026

How to Cite

தொல்காப்பியத் திணை அமைப்பும் உலகாயத மரபும்: Tolkappiyam’s Thinai Structure and the Lokayata Tradition. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 7(05), 1501-1507. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/416

Similar Articles

11-20 of 29

You may also start an advanced similarity search for this article.