ஆற்றுப்படை நூல்கள் வழி நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவல் ஓர் ஒப்பீடு
Abstract
சங்க இலக்கியப் பத்துப்பாட்டுத் தொகுப்பில் அமைந்த ‘ஆற்றுப்படை நூல்கள்’ (பொருநர், சிறுபாண், பெரும்பாண், கூத்தராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை) கலைக் குழுவினரின் பயணத்தையும், கொடை மரபையும் பேசும் பிரதான இலக்கிய வடிவங்களாகும். மனோஜ் குரூர் எழுதி கே.வி. ஜெயஸ்ரீ தமிழாக்கம் செய்த ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ புதினம், இச்சங்க ஆற்றுப்படை மரபின் தொடர்ச்சியாகவும், அதேவேளையில் அதை நவீனப் புனைவுப் பார்வையில் மறுவாசிப்பு செய்யும் ஒரு மாற்று ஆவணமாகவும் திகழ்கிறது.
Keywords:
Itinerant Musicians / Bards, Panar, Koothar, Viraliyar, Kapilar and Parambu Malai, Power Politics and War, Five Landscapes / Thinai Life, Yazh and Ancient TunesDownloads
References
காமுத்துரை. ம, குதிப்பி, டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை - 600 078. முதல் பதிப்பு : நவம்பர் 2019.
காமுத்துரை. ம, மில், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், ரோஹிணி பிரிண்டர்ஸ், சென்னை - 600 078. முதல் பதிப்பு : மே 2010.
காமுத்துரை. ம, கலவை, விகடன் பிரசுரம், சென்னை - 600 002. முதல் பதிப்பு : டிசம்பர் 2023.
காமுத்துரை. ம. கடசல், எழுத்து பிரசுரம், சென்னை - 600 040. முதல் பதிப்பு : டிசம்பர் 2021.
சக்திவேல். சு, நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600 108. நான்காம் பதிப்பு : டிசம்பர் 2016.
சண்முகசுந்தரம். சு, நாட்டுப்புற இயல், காவ்யா வெளியீடு, சென்னை - 600 024. ஐந்தாம் பதிப்பு : டிசம்பர் 2013.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2026 ஜோதி பூ, ராமலெட்சுமி சி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.