Abstract

ஒவ்வொரு தாவரத்திற்கும் மூலமாக இருக்கக்கூடியது விதை . அந்த விதை என்பதனை வித்து அல்லது ' காழ்' என்று அழைப்பார்கள் . விதைகள் விவசாயத்திற்கும் தாவரத்திற்கும் மட்டுமல்ல தனிமனித உடல் நலத்தை பேணி காக்கக்கூடியது . விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. நாம் விதைக்கக்கூடிய விதைகள் பொறுத்து பயிர்கள் முளைக்கும் தன்மை பெற்றிருக்கும் . வாழ்விலும் அதே போன்று தான் நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு தகுந்த விளைவுகள் நமக்கு வந்து சேரும். அது வினையாக இருந்தாலும் சரி திணையாக இருந்தாலும் சரி. இலக்கியம் என்பது வாழ்வை பிரதிபலிக்கக்கூடிய ஒரு கண்ணாடி. தகுந்த பருவம் அடைந்து உரிய காலத்தில் பயிர் செய்தால் உரிய விளைச்சல் வந்து சேரும் என்று முன்னோர்கள் வாக்கு. அதன் ,அடிப்படையில் "பருவத்தே பயிர் செய்"என்று ஆத்திச்சூடி வழி அவ்வையார் கூறுகிறார்.. அது போன்று சூல் நாவலில் வேளாண் குடி மக்களின் வாழ்வியலை சோ தர்மன் ஐயா அவர்கள் மிக அழகாக கூறியிருக்கிறார். சூல் நாவலில் வேளாண் பண்பாட்டுக் கூறுகள் என விவசாய பொதுமக்கள் பயன்படுத்திய கருவிகள் ,விலங்குகள், உரங்கள் ,விதைகள் ,நீர் மேலாண்மை அவை சார்ந்த சூழல்கள் போன்றவற்றிலிருந்து 'விதைகள்' பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் காண்போம். இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது சோ. தர்மன் ஐயா அவர்கள் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views & downloads

050100150Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 131 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 5 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep1315
  • Article views
  • Full-text downloads

How to Cite

சோ தர்மனின் சூல் நாவல் குறிப்பிடும் வேளாண் பண்பாட்டுக் கூறுகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 26-29. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/770

Similar Articles

1-10 of 586

You may also start an advanced similarity search for this article.