Abstract
வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் என்ற நாவல் பருவநிலை மாற்றத்தினை உழவுத்தொழிலின் பின்புலத்துடன் பதிவுறுத்துகிறது. தனியார் மயப்படுத்துதல் வேதிநச்சுகளை மண்ணில் உரமாக்குகின்றன. கடன் சுமை, குடும்ப உறவுகளின் முறிவு, நில இழப்பு, தலைமுறை இடைவெளி, ஓசோன்படலப் பாதிப்பு போன்ற சூழலியல் காரணிகள் உழவுத்தொழிலை பின்னலிட்டு அமைகின்றன என்ற உலகமயமாக்கல் மூன்றாம் உலகப்போரின் ஆய்வுப் பொருளாக கட்டமைக்கப்படுகிறது.
Views & downloads
- Article views
- Full-text downloads
References
4 references- வைரமுத்து, மூன்றாம் உலகப்போர், சூர்யா லிட்ரேச்சர் பதிப்பகம், 13 ஆம் பதிப்பு, 2015
- என் தம்பி வைரமுத்து, கலைஞர் சொற்பொழிவுகள், சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்., சென்னை, வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜனவரி, 2013
- இராஜேஸ்வரி, ம. ”மூன்றாம் உலகப்போர் நாவலில் சூழலியல் விழுமியங்கள்” சர்வதேச தமிழ் ஆய்விதழ், தொகுதி 4, சிறப்பிதழ் 7, 2022
- க.நவநீதக்கண்ணன், ”மூன்றாம் உலகப்போர் புதினம் காட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் பன்னாட்டு அரசியல்” தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், தொகுதி – 8, சூலை-2025
How to Cite
மூன்றாம் உலகப்போர் நாவலில் உழவர்களின் சமூக இருப்பியல். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 11-15. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/790