Abstract

மேலாண்மை பொன்னுச்சாமி கரிசல் மண்னின் வாழ்வியலை பதிவு செய்த முக்கியமான எழுத்தாளர் ஆவார். அவரது ‘விரல்’ சிறுகதைத் தொகுப்பை மையமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. கரிசல் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், குறிப்பாக பெண்களின் வாழ்வில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களை இத்தொகுப்பில் உள்ள 13 கதைகள் வழியே ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். பம்புசெட் பாசனம், இரசாயன உரம் போன்ற நவீன விவசாய முறைகளால் பாரம்பரிய விவசாயம் எவ்வாறு மாறியது, நிலவுடைமையால் கூலி உறவு சிதைந்தது, ‘ஊர்சோறு’ போன்ற பரம்பரைத் தொழில் முறைகள் மறைந்தது ஆகியவற்றை ‘வேறு வேறு’, ‘ஊர்ச்சோறு’, ‘புன்செய்’, போன்ற கதைகள் யதார்த்தமாக எடுத்துரைக்கின்றன.

Views & downloads

0100200300Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 228 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 5 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep2285
  • Article views
  • Full-text downloads

References

3 references
  1. விரல் - சிறுகதை தொகுப்பு - மேலாண்மை பொன்னுச்சாமி
  2. எழுத்து: ஓர் வழிகாட்டி - ஜெயமோகன்
  3. சிறுகதை படைப்பின் உள் விகாரங்கள் - மேலாண்மை பொன்னுச்சாமி

How to Cite

மேலாண்மை பொன்னுச்சாமியின் “விரல் - சிறுகதைத் தொகுப்பு” - ஓர் பார்வை. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 35-39. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/795

Similar Articles

251-260 of 595

You may also start an advanced similarity search for this article.