Abstract
சஞ்சாசரம் நாவல் நாட்டிலுள்ள நாதஸ்வரக் கலைஞர்கள் மற்றும் சாதியம் சார்ந்த வாழ்க்கை முறையினை கரிசல் நிலத்தின் பின்னணியில் சமகால சவால்களுடன் விவரிக்கிறது. இந்நாவல் கலைஞர்களின் வாழ்வைப் புரிந்து கொள்்ள உதவும் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. நாவலில் நாதஸ்வரக் கலைஞர்களின் கலைத்திறமையை மட்டும் பேசாமல் கலைத்திறமையின் அவலநிலை, சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் இசையின்வழி அவர்களின் உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறார். மேலும் அவர்கள் சமூகத்தில் கோவில் சார்ந்த சுஞூழலில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை எஸ் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.
Views & downloads
- Article views
- Full-text downloads
References
6 references- குறள் எண் -66
- மயிலை சினி வேங்கடசாமி, தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் ப 79
- எஸ். ராமகிருஷ்ணன், சங்சாரம், ப 9
- மேலது ப 132
- புறநானூறு பா எண் 348
- அகநானூறு பா 301