The Allusions of kurunthogai songs
குறுந்தொகைப் பாடல்களில் குறிப்புப் பொருள்
DOI:
https://doi.org/10.63300/tm0109202503Keywords:
Sangam period, Allusions, Similes, Symbols, Nature, Animals, Birds, Social, Political EconimicAbstract
The poets of the Sangam period, while composing their songs, used allusions in their songs. They used many subtle techniques in it. Moreover, they used allusions, similes, symbols, etc. to understand the allusions in the songs. The feelings of the hero, heroine, and friend are revealed through allusions. The poets used allusions like nature, animals, and birds in their songs. The Sangam poets used allusions about the social, political, economic, and cultural events of their time in a subtle wayKeywords: culture, proverbs, legends, beliefs.
சங்க காலப் புலவர்கள், தங்களது பாடல்களை இயற்றும் போது, பாடல்களில் குறிப்புப் பொருளைக் கையாண்டுள்ளனர். அதில் பல நுட்பமான உத்திகளைக் பயன்படுத்தியுள்ளனர். மேலும், பாடல்களில் உள்ள குறிப்புகளைப் புரிந்து கொள்வதற்கு, உள்ளுறை, உவமம், இறைச்சி, குறியீடு போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். தலைவன், தலைவி, தோழி போன்றோரின் உணர்வுகள் குறிப்புப் பொருள் மூலம் வெளிப்படும். புலவர்கள் தங்கள் பாடல்களில் இயற்கை, விலங்குகள், பறவைகள் போன்ற உவமைகளைப் பயன்படுத்தியுள்ளனர். சங்கப் புலவர்கள், தங்கள் காலத்தின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பற்றி குறிப்புப் பொருளில் நுட்பமாக் கையாண்டுள்ளனர்.
Downloads
References
[1] இளம்புறனார் - கழக வெளியீடு தொல்காப்பியம் பொருள் அதிகாரம், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.
[2] டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர் – குறுந்தொகை, மூலமும் உரையும், சாமிநாத ஐயர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை - 600090.
[3] முனைவர். இரா.அறவேந்தன் – குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை - 600 050.
[4] முனைவர். கு.வெ பாலசுப்பிரமணியன் - தமிழில் அகமும் புறமும், உமா நூல் வெளியீட்டகம், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் - 613 004.
[5] முனைவர். கு.வெ பாலசுப்பிரமணியன் - சங்க இலக்கிய ஆய்வுகளின் மதிப்பீடு, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.
[1] Ilampuranar - Publication of Tholkappiyam Material Authority Saiva Siddhanta Book Publishing Association, Alwarpet, Chennai - 600 018
[2] Dr. U.V. Saminatha Iyer - Kurunthogai, Source and Text Saminatha Iyer Library, Besant Nagar, Chennai - 600090
[3] Dr. I. Aravendan – Kurunthogai, New Century Book House, Ambattur, Chennai - 600 050.
[4] Dr. K.V. Balasubramanian – Tamilil agamum puramum, Uma Book Publishing House, Medical College Road ,Thanjavur - 613 004.
[5] Dr. K.V. Balasubramanian - Evaluation of Sangam Literature Studies, Tamil University, Thanjavur - 613 010.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 சி.முனியாண்டி, முனைவர்.சா.சுதா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.