சுருக்கம்
தமிழக நாட்டார் வழக்காற்றியலில் சிறுதெய்வ வழிபாடு மிக முக்கியப் பண்பாட்டு இடத்தைப் பெறுகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிலிருந்து மாறுபட்டு, மக்களது அன்றாட வாழ்க்கை, எல்லைக் காவல் தேவை, முன்னோர் வழிபாடு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளோடு பிணைந்து இச்சிறுதெய்வங்கள் இயங்குகின்றன. குருக்கள்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட களப்பணித் தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை கட்டமைக்கப்பட்டுள்ளது.
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
4 references- கிரியாவின் தற்காலத்தமிழகராதி, 48 எண் 4,24, கிழக்கு தெரு, சென்னை,1972.
- பரமசிவன்.தொ,பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2001.
- கலைக்களஞ்சியம்,தொகுதி-5,தமிழ்வளர்ச்சிக்கழகம், சென்னை,1959.
- அகத்தியலிங்கம் (ப.ஆ.), 27ஆம் கருத்தரங்கு, ஆய்வுக்கோவை, இந்தியப்பல்கலைக்கழகம்,தமிழியல்துறை,புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 1998.