Abstract
இவ்வாய்வுக் கட்டுரை, தென் மாவட்ட மக்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்துள்ள சிறுதெய்வ வழிபாட்டு முறைகளையும், அவற்றின் வரலாற்று, சமூக, பண்பாட்டு முக்கியத்துவத்தையும் ஆராய்கிறது. சிறுதெய்வ வழிபாடு என்பது கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள், இயற்கை சார்ந்த வாழ்வியல், முன்னோர் வழிபாடு, வீரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் வெளிப்பாடாக விளங்குகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிலிருந்து வேறுபட்ட சடங்குகள், வழிபாட்டு முறைகள் மற்றும் நாட்டார் மரபுகளைக் கொண்டுள்ள இவ்வழிபாடு, தென் மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் சமூக உறவுகளிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
Views & downloads
- Article views
- Full-text downloads
References
2 references- பண்பாட்டு அசைவுகள் (தொ.பரமசிவன்)
- தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும் (தொ.பரமசிவன்)
How to Cite
சிறுதெய்வ வழிபாடும்.. தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையும். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 161-165. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/787