சுருக்கம்

ஒவ்வொரு தாவரத்திற்கும் மூலமாக இருக்கக்கூடியது விதை . அந்த விதை என்பதனை வித்து அல்லது ' காழ்' என்று அழைப்பார்கள் . விதைகள் விவசாயத்திற்கும் தாவரத்திற்கும் மட்டுமல்ல தனிமனித உடல் நலத்தை பேணி காக்கக்கூடியது . விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. நாம் விதைக்கக்கூடிய விதைகள் பொறுத்து பயிர்கள் முளைக்கும் தன்மை பெற்றிருக்கும் . வாழ்விலும் அதே போன்று தான் நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு தகுந்த விளைவுகள் நமக்கு வந்து சேரும். அது வினையாக இருந்தாலும் சரி திணையாக இருந்தாலும் சரி. இலக்கியம் என்பது வாழ்வை பிரதிபலிக்கக்கூடிய ஒரு கண்ணாடி. தகுந்த பருவம் அடைந்து உரிய காலத்தில் பயிர் செய்தால் உரிய விளைச்சல் வந்து சேரும் என்று முன்னோர்கள் வாக்கு. அதன் ,அடிப்படையில் "பருவத்தே பயிர் செய்"என்று ஆத்திச்சூடி வழி அவ்வையார் கூறுகிறார்.. அது போன்று சூல் நாவலில் வேளாண் குடி மக்களின் வாழ்வியலை சோ தர்மன் ஐயா அவர்கள் மிக அழகாக கூறியிருக்கிறார். சூல் நாவலில் வேளாண் பண்பாட்டுக் கூறுகள் என விவசாய பொதுமக்கள் பயன்படுத்திய கருவிகள் ,விலங்குகள், உரங்கள் ,விதைகள் ,நீர் மேலாண்மை அவை சார்ந்த சூழல்கள் போன்றவற்றிலிருந்து 'விதைகள்' பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் காண்போம். இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது சோ. தர்மன் ஐயா அவர்கள் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views & downloads

050100150200அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 157 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 5 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்1575
  • Article views
  • Full-text downloads

மேற்கோள் காட்டுவது எப்படி

சோ தர்மனின் சூல் நாவல் குறிப்பிடும் வேளாண் பண்பாட்டுக் கூறுகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 26-29. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/770

ஒத்த கட்டுரைகள்

593-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.