சுருக்கம்
“தெருக்கூத்தும் பாரதமும்” என்ற தலைப்பில் ஆய்வு மேற்கோண்டு தலைப்பின் எக்காரணியும் விடுபடாமல் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரை முழுவதும் இத்தலைப்புத் தொடர்பாக எழுதப்பட்டுள்ளதால் வெளியிலிருந்து சான்றாதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது கட்டுரையில் வரும் தெருக்கூத்துப்பற்றியக் கருத்துக்களும், தெருக்கூத்துக் கலைஞர்கள் கூறும் கதைகளும், பாரதமும் பற்றிய கதைகளும், கருத்துக்களும், தெருக்கூத்தும் பாரதமும் பற்றிய இயல்புகளும,; தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன. கட்டுரையின் முடிவில் தொகுப்புரையும், முடிவுரையும் அதன் பிறகு தெருக்கூத்தும், பாரதமும் பற்றிய ஆதாரங்கள் அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
திறவுச்சொற்கள்
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
3 references- 1. அ. அறிவுநம்பி, தமிழகத்தில் தெருக்கூத்து, அமுதன் நூலகம், காரைக்குடி, பதிப்பு-1986.
- 2. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், குகன் பதிப்பகம், பதிப்பு-1995.
- 3. முனைவர். சு. இராசரத்தினம், தெருக்கூத்து, காவ்யா வெளியீடு, சென்னை.
மேற்கோள் காட்டுவது எப்படி
தெருக்கூத்தும் பாரதமும்: Street theatre and the Mahabharata. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(05), 205-213. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/825