சுருக்கம்
மனித நேயம் தோன்றிய போதே தகவல் தொடர்பு தோன்றிவிட்டது. தகவல் தொடர்பு என்பது கருத்துக்கள், உணர்வுகள் மற்றும் செய்திகளை ஒருவர் அல்லது ஒரு குழுவிடமிருந்து மற்றொருவருக்கு வெளிப்படுத்தும் பரிமாறும் செயலாகும். உலகின் எந்த இடத்திற்கும் அதிகபட்சம் ஒரு நிமிடத்திற்குள் இன்று தகவல்கள் சென்றடையும் அதி வேக தொழில் நுட்ப வளர்ச்சியில் இருக்கிறோம். ஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத பழங்காலத்தில் பண்டைத் தமிழர்கள் எவ்வாறெல்லாம் தகவல் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. ‘பத்துப்பாட்டில்’ பழந்தமிழர்கள் கொண்டிருந்த தகவல் தொடர்பு முறைகளை ஆயும் விதமாக ‘பத்துப்பாட்டில்’ தகவல் தொடர்பு என்னும் இக்கட்டுரை அமைகிறது.
திறவுச்சொற்கள்
Views & downloads
- Article views
- Full-text downloads
மேற்கோள்கள்
2 references- அறிஞர் ச.வே.சுப்பிரமணியன், சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும், (2010) மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
- முனைவர் ச.ஈஸ்வரன், தகவல் தொடர்புகளும் நெறிமுறைகளும், கௌரா புத்தக மையம், திருச்சி.