- Section
- Articles
- Published
- Pages
- 106-112
Abstract
சமயங்கள் என்பவை மனித சமூகத்தைச் செம்மைப்படுத்தி நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஆகும். அவ்வகையில் யூத மதத்திலிருந்து தோன்றிய ஒரு புதிய மார்க்கமே கிறிஸ்தவம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பின் தோன்றிய இம்மதம் காலப்போக்கில் உலக அளவில் பெரும் வளர்ச்சி அடைந்தது. மேலைநாட்டினர் வாணிப நோக்கத்திற்காக தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். இங்கு வாழ்ந்த மக்களின் ஏழ்மையையும் எளிய நிலையையும் கண்ட அவர்களிள் சிலர் இம்மக்களுக்கு ஆன்மீக சமயப் பணிகளோடு சமூக நலப்பணிகளையும் ஆற்றத்தொடங்கினர். மக்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் கல்விச் சேவைகளை செய்துள்ளனர். இவர்களின் அன்பான அணுகுமுறையாளும் தியாக உள்ளதாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் பலர் கிறித்துவ மதத்தினை தழுவினர். இவர்களிடையே புனிதர்களின் வழிபாட்டை புகுத்தினர். இவ்வாறு கிறித்துவ புனிதர்களின் வழிபாடு தென் தமிழகத்தில் பரவலாக வீறு கொண்டு எழுந்தன.
Keywords: அந்தோணியார் வழிபாடு, மக்களின் நம்பிக்கை, வாழ்வியல், அசனம், கொடியேற்றம், கூட்டு வழிபாடு, வாசாப்பு, மண்டகப்படி, நேர்த்திக்கடன், திருவிழா, குருக்கள்
Abstract
Religions are organizations created to refine and guide human society. In this way, Christianity is a new religion that emerged from Judaism. This religion, which emerged after the birth of Jesus Christ, has grown greatly on a global scale over time. Westerners visited Tamil Nadu for commercial purposes. Seeing the poverty and simple condition of the people living here, some of them started providing social welfare services along with spiritual and religious services to these people. They provided necessary medical and educational services to the people. Many people, attracted by their kind approach and sacrifice, embraced Christianity. They introduced the worship of saints among them. Thus, the worship of Christian saints became widespread in South Tamil Nadu.
References
- மோனிகா - புனித தோமா நமது தோமா, வைகறை பதிப்பகம், திண்டுக்கல்.
- பரிசுத்த வேதாகமம் - இந்திய வேதாகம் இலக்கியம், பராக்காசாலை, சென்னை.
- சமி.ஜான்கென்னடி - பெரிய அந்தோணியார் வாழ்க்கை வரலாறு, ஆரஞ்ச பிரிண்ட் சொல்யுசன்ஸ், சிவகாசி.
- அம்பைமணிவண்ணன் - கோயில் ஆய்வும் நெறிமுறைகளும், ஜெ.ஜெ.பப்ளிகேஷன்ஸ், மதுரை.
- முனைவர்.திருமதி.சற்குணவதி - தமிழக நாட்டுப்புறவியல், மணிவாசகா் பதிப்பகம், சென்னை.
- பக்தவத்சலபாரதி - தமிழர் மானுடவியல், அடையாளம் பதிப்பகம், திருச்சி.
- ஆ.சிவசுப்பிரமணியன் - தமிழக்கிறித்தவம், காலச்சுவடு பப்ளிகேஷசன், நாகர்கோவில்.
