சுருக்கம்

நவீன இலக்கியங்களில் ஒன்றான நாவலானது மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகும். படைப்பாளரின் சமூக நோக்கங்களுக்கு ஏற்ப படைப்பிலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன. சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியரான ஜோடி குரூஸ் அவர்கள் தங்கள் படைப்புகளில் தான் பிறந்து வளர்ந்த மண்ணின் நாமம் பரப்பும் பரதவ இன மக்களின் வாழ்வியலை அனுபவத்தின் வாயிலாக படைத்திருப்பதைக் காண முடிகிறது. அவ்வகையில் அவருடைய ஆழி சூழ் உலகு நாவலில் பரதவ மக்களின் வாழ்வியல் கூறுகளான தொழில், விருந்தோம்பல் பண்பு, மேற்கொள்ளும் பிரச்சனைகள் மனிதாபிமான செயல்கள் அனைத்தையும் கண்டறிவதாக இவ்வாய்வு அமைகிறது.

Views & downloads

050100150அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 133 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 8 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்1338
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

4 references
  1. பக்தவச்ல பாரதி, 2011 பண்பாட்டு மானிடவியல் புத்தாநத்தம் : அடையாளம் வெளியீடு
  2. அனந்தபுரம் கிருட்டின மூர்த்தி – 2002 மீனவர் வாழ்வியல் சென்னை : திருக்குறள் பதிப்பகம் வெளியீடு
  3. சிவசுப்பிரமனியஞ் ஆ.2011 : அடித்தள மக்கள் வரலாறு, சென்னை : பாவை பப்ளிக்கேசன்ஸ் வெளியீடு
  4. ஜான் கென்னடி சே.ச. 2006 கடல்நிலம் மக்கள் , திண்டுக்கல் : வைகறை பதிப்பகம் வெளியீடு

மேற்கோள் காட்டுவது எப்படி

ஆழிசூழ் உலகு நாவல் காட்டும் பரதவர் வாழ்வியல். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 67-77. https://doi.org/10.63300/a5pqvt98

ஒத்த கட்டுரைகள்

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.