Abstract

நவீன இலக்கியங்களில் ஒன்றான நாவலானது மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகும். படைப்பாளரின் சமூக நோக்கங்களுக்கு ஏற்ப படைப்பிலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன. சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியரான ஜோடி குரூஸ் அவர்கள் தங்கள் படைப்புகளில் தான் பிறந்து வளர்ந்த மண்ணின் நாமம் பரப்பும் பரதவ இன மக்களின் வாழ்வியலை அனுபவத்தின் வாயிலாக படைத்திருப்பதைக் காண முடிகிறது. அவ்வகையில் அவருடைய ஆழி சூழ் உலகு நாவலில் பரதவ மக்களின் வாழ்வியல் கூறுகளான தொழில், விருந்தோம்பல் பண்பு, மேற்கொள்ளும் பிரச்சனைகள் மனிதாபிமான செயல்கள் அனைத்தையும் கண்டறிவதாக இவ்வாய்வு அமைகிறது.

Views & downloads

050100150Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 133 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 8 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep1338
  • Article views
  • Full-text downloads

References

4 references
  1. பக்தவச்ல பாரதி, 2011 பண்பாட்டு மானிடவியல் புத்தாநத்தம் : அடையாளம் வெளியீடு
  2. அனந்தபுரம் கிருட்டின மூர்த்தி – 2002 மீனவர் வாழ்வியல் சென்னை : திருக்குறள் பதிப்பகம் வெளியீடு
  3. சிவசுப்பிரமனியஞ் ஆ.2011 : அடித்தள மக்கள் வரலாறு, சென்னை : பாவை பப்ளிக்கேசன்ஸ் வெளியீடு
  4. ஜான் கென்னடி சே.ச. 2006 கடல்நிலம் மக்கள் , திண்டுக்கல் : வைகறை பதிப்பகம் வெளியீடு

How to Cite

ஆழிசூழ் உலகு நாவல் காட்டும் பரதவர் வாழ்வியல். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 67-77. https://doi.org/10.63300/a5pqvt98

Similar Articles

71-80 of 601

You may also start an advanced similarity search for this article.