Abstract

ஐரோப்பியர்களின் வருகை இந்தியச், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது போல, தமிழ் இலக்கிய ரீதியாகவும் பல புதிய பரிணாமங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாவல், சிறுகதை, நாடகம், புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு என்ற பல்வேறு விதமான நவீன இலக்கிய கூறுகளை உள்ளடக்கியதான போக்கினை தமிழ் இலக்கிய பயணத்தில் நாம் காணமுடிகின்றது. இதன் ஒரு முகமாக தலித் இலக்கியத்தின் ஆரம்பகால வளர்நிலை, அதன் மீது எழும் விமர்சனத்தை மையமாக கொண்டு இவ்விமர்சனத்திற்கு தென்மாவட்டப் படைப்பாளிகள், இலக்கிய திறனாய்வாளர்கள் பங்களிப்பு குறித்து ஆராய்வதை நோக்கமாக கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.

Views & downloads

050100150Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 134 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 9 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep1349
  • Article views
  • Full-text downloads

References

8 references
  1. டி. தர்மராஜ் - நவீன தமிழ்ச் சூழலில் தலித் எழுத்து அரசியல் செப் 2009- ப.32
  2. தே. ஞானசேகரன் -தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக் 17
  3. டி. தர்மராஜ் - நவீன தமிழிச் சூழலில் தலித் எழுத்து அரசியல் புதுவிசை இதழ் ஜீலை - செப் 2009 பக். 39
  4. தே. ஞானசேகரன் - தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக்.97
  5. ஸ்பார்க் மாரிக்குமார் தலித் என்கிற அடையாளம் யாருக்கு வாழ்வளிக்கிறது? யார் வாழ்வை அழிக்கிறது பக்.25
  6. தே. ஞானசேகரன் - தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக்.114
  7. புது விசை செப் - 2009
  8. தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் டாக்டர் தே. ஞானசேகரன் தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை மதுரை 625 020.

How to Cite

நவீன தமிழ் இலக்கிய மரபை உடைத்தெரியும் தென் மாவட்டப் படைப்பாளர்கள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 11-14. https://doi.org/10.63300/82jqqz02

Similar Articles

41-50 of 593

You may also start an advanced similarity search for this article.