நாஞ்சில் நாடன் படைப்புகளில் சமூகச் சிந்தனைகள்

Authors

  • மாரித்துரை ம முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரங்கம்பாளையம் India Author
  • பன்னீர்செல்வம் க இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரங்கம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் இணைவுப்பெற்றது India Author

Abstract

சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டறியும் நுட்பமும் அதை அலசி ஆராயும் ஆற்றலும் படைப்பாளர்களுக்கு அவசியமானது என்பர். சமுதாய உணர்வுகள் இன்றி எந்த ஒரு படைப்பாளளும் தன்னைப் படைப்பாளனாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. ஒரு படைப்பாளன் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் சமூக மாற்றங்களை தன் உள்ளத்தில் பதிவு செய்து அதனை சிறந்த படைப்பாக வெளிப்படுத்துகின்றான். இதனை இன்றைய தற்காலப் படைப்பாளர்கள் சிறப்புடன் செய்துவருகின்றனர். அந்தவகையில் நாஞ்சில் நாடன் தன்னுடைய படைப்புகளில் சமூகத்திற்குத் தேவையான மாற்றங்கள் என்னென்ன என்பதைத் தெளிவாகப் வெளிக்காட்டியுள்ளார். தன்னுடைய படைப்புகளில் காணப்படும் சமூகம் மற்றும் அச்சமூகத்தில் காணலாகும் மக்கள் வாழ்வியல் முறைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்; போன்றவற்றைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார. அதனை விரிவாகவும், விளக்கமாகவும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Keywords:

சமூக மாற்றம், வாழ்வியல் முறை, சிக்கல்கள், தீர்வுகள்

Downloads

Download data is not yet available.

References

ஒளவையார்- தனிப்பாடல் திரட்டு.ப-6

நாஞ்சில்நாடன் சிறுகதைகள், ஆசையெனும் நாய்கள்.ப.110

நாஞ்சில்நாடன் சிறுகதைகள், ராஜாக்களும் சீட்டுக் கம்பெனிக்காரர்களும். பக்-192-93

இருபதில் சிறுகதைகள்.ப.64

நாஞ்சில்நாடன் சிறுகதைகள், சில வைராக்கியங்கள்.ப-34

நாஞ்சில்நாடன் சிறுகதைகள், நேர் விகிதம்.ப-73

நாஞ்சில்நாடன் சிறுகதைகள், அம்பாரி மீது ஒரு ஆடு.ப-97

திருக்குறள் எண்.247

Downloads

Published

10/01/2026

How to Cite

நாஞ்சில் நாடன் படைப்புகளில் சமூகச் சிந்தனைகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 1-6. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/766

Similar Articles

1-10 of 581

You may also start an advanced similarity search for this article.