Abstract

ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் எட்டாம் பதிகமான "மேகவிடு தூது", பக்தி இலக்கியத்தின் உச்சமாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த தகவல்தொடர்பு சிந்தனைகளின் களஞ்சியமாகவும் திகழ்கிறது. இறைவனைத் தலைவனாகவும், தன்னைத் தலைவியாகவும் கொண்டு, திருவேங்கடமுடையானிடம் தன் காதலைத் தூதுரைக்க மேகங்களை ஆண்டாள் அனுப்பும் இப்பகுதி, நவீன தகவல்தொடர்பு கோட்பாடுகளோடு பொருந்துவதாய் அமைகின்றது. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளின், நாச்சியார் திருமொழியில் இடம்பெற்றுள்ள 'மேகவிடு தூது' பகுதியை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Views & downloads

01Nov 25: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 0 ViewsOct: 1 ViewsNov 25: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 0 DownloadsOct: 0 DownloadsNov 25Dec 26JanFebMarAprMayJunJulAugSepOct10
  • Article views
  • Full-text downloads

References

1 references
  1. சங்கர நாராயணன் சி.டி (உ.ஆ), முதற்பதிப்பு -2002 , நாச்சியார் திருமொழி , தி .நகா் சென்னை -17, முல்லை நிலையம் , 9 பாரதி நகா் முதல் தெரு

How to Cite

ஆண்டாள் மேகவிடு தூதில் இடம்பெறும் தகவல்தொடர்பு சிந்தனைகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(02), 149-154. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/863

Similar Articles

21-30 of 617

You may also start an advanced similarity search for this article.