Abstract
ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் எட்டாம் பதிகமான "மேகவிடு தூது", பக்தி இலக்கியத்தின் உச்சமாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த தகவல்தொடர்பு சிந்தனைகளின் களஞ்சியமாகவும் திகழ்கிறது. இறைவனைத் தலைவனாகவும், தன்னைத் தலைவியாகவும் கொண்டு, திருவேங்கடமுடையானிடம் தன் காதலைத் தூதுரைக்க மேகங்களை ஆண்டாள் அனுப்பும் இப்பகுதி, நவீன தகவல்தொடர்பு கோட்பாடுகளோடு பொருந்துவதாய் அமைகின்றது. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளின், நாச்சியார் திருமொழியில் இடம்பெற்றுள்ள 'மேகவிடு தூது' பகுதியை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
References
1 references- சங்கர நாராயணன் சி.டி (உ.ஆ), முதற்பதிப்பு -2002 , நாச்சியார் திருமொழி , தி .நகா் சென்னை -17, முல்லை நிலையம் , 9 பாரதி நகா் முதல் தெரு
