சுருக்கம்

இவ்வாய்வுக் கட்டுரை, தென் மாவட்ட மக்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்துள்ள சிறுதெய்வ வழிபாட்டு முறைகளையும், அவற்றின் வரலாற்று, சமூக, பண்பாட்டு முக்கியத்துவத்தையும் ஆராய்கிறது. சிறுதெய்வ வழிபாடு என்பது கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள், இயற்கை சார்ந்த வாழ்வியல், முன்னோர் வழிபாடு, வீரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் வெளிப்பாடாக விளங்குகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிலிருந்து வேறுபட்ட சடங்குகள், வழிபாட்டு முறைகள் மற்றும் நாட்டார் மரபுகளைக் கொண்டுள்ள இவ்வழிபாடு, தென் மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் சமூக உறவுகளிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.

Views & downloads

050100150அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 137 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 5 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்1375
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

2 references
  1. பண்பாட்டு அசைவுகள் (தொ.பரமசிவன்)
  2. தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும் (தொ.பரமசிவன்)

மேற்கோள் காட்டுவது எப்படி

சிறுதெய்வ வழிபாடும்.. தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையும். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 161-165. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/787

ஒத்த கட்டுரைகள்

588-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.