Ecology in Purananuru
புறநானூற்றில் சூழலியல்
- Assistant Professor, Vel Tech Rangarajan Dr. Sagunthala R&D Institute of Science and Technology, Chennai-62
Abstract
This article discusses how the environmental awareness and thoughts observed in humans today were present among the ancient Tamils of the Sangam period, as reflected in Sangam literature. The people of the Sangam era were well aware of the changes occurring in nature and the changes brought about by human activities to nature. Furthermore, it can be understood from these texts that they possessed comprehensive knowledge encompassing forests, mountains, rainwater, the sky, the moon, and the five elements (Pancha Bhootas). While similar information is found in many Sangam literary works, this study specifically examines the environmental themes found in Purananuru.
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் காண்கின்ற சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிந்தனைகள் சங்க இலக்கிய பழந்தமிழர்களிடம் இருந்துள்ளது என்பதைப் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கின்றன. சங்ககால மக்கள் இயற்கையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மனிதர்களால் இயற்கைக்கு ஏற்படுகின்ற மாற்றங்கள் ஆகியவற்றை அறிந்தவர்களாக இருந்துள்ளனர். மேலும் காடுகள், மலைகள், மழைநீர், வானம், நிலா, பஞ்ச பூதங்கள் என அனைத்து வகையான அறிவினையும் ஒருசேர பெற்றுள்ளவற்றை இங்கு அறியலாம். சங்க இலகியங்கள் பலவற்றில இது போன்ற செய்திகள் இருப்பினும் புறநானூற்றில் காணப்படும் சூழலில் சார்ந்தசெய்திகள் மட்டும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
Keywords
- Ecology
- Purananooru
How to cite
APA 7 Dr. E. Uvarani (2025). Ecology in Purananuru: புறநானூற்றில் சூழலியல். , 1(10), 785-794. https://doi.org/10.63300/tm0110202520
MLA 9 Dr. E. Uvarani. “Ecology in Purananuru: புறநானூற்றில் சூழலியல்.” , vol. 1, no. 10, 2025, pp. 785-794, https://doi.org/10.63300/tm0110202520.
Chicago Dr. E. Uvarani. “Ecology in Purananuru: புறநானூற்றில் சூழலியல்.” 1, no. 10 (2025): 785-794. https://doi.org/10.63300/tm0110202520.
Harvard Dr. E. Uvarani (2025) ‘Ecology in Purananuru: புறநானூற்றில் சூழலியல்’, , 1(10), pp. 785-794. doi:10.63300/tm0110202520.
IEEE Dr. E. Uvarani, “Ecology in Purananuru: புறநானூற்றில் சூழலியல்,” , vol. 1, no. 10, pp. 785–794, 2025, doi: 10.63300/tm0110202520.
Vancouver Dr. E. Uvarani. Ecology in Purananuru: புறநானூற்றில் சூழலியல். . 2025;1(10):785-794. doi:10.63300/tm0110202520
References 14
- 1. Laptev, I., The Realm of Reason, p. 19.
- 2. Madurai Tamil Lexicon, Vol. 1, p. 252.
- 3. Patirruppattu, Prof. A. Manickam, p. 36 (Patir. 14:5)
- 4. Ibid., p. 71 (Patir. 18:1:6)
- 5. Idaikkadan, Kaattuyir (Wildlife) - One and a Half Year Special Issue, December-2014, p. 86.
- 6. Patirruppattu, Prof. A. Manickam, p. 568 (Patir. 82:9)
- 7. Ibid., p. 610 (Patir. 89, 1-6)
- 1. லாப்தேவ்,ஐ., பகுத்தறிவின் கிரஹம், ப.19.
- 2. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, தொகுதி-1, ப-252.
- 3. பதிற்றுப்பத்து, பேராசிரியர்.அ.மாணிக்கம், ப.36 (பதிற்-14-5)
- 4. மேலது. ப.71 (பதிற் -18:1.:6)
- 5. இடைக்காடன்,காட்டுயிர்-ஒன்றறைஆண்டுசிறப்பிதழ்,டிசம்பர்-2014, ப-86
- 6. பதிற்றுப்பத்து, பேராசிரியர்.அ.மாணிக்கம், ப.568 (பதிற்று– 82:9)
- 7. மேலது. ப.610 (பதி:89, 1-6)
