மூன்று கவிதாயினிகளை முன்வைத்து அல்லது பின்வைத்து ஒரு பின்நவீனத்துவப் பகடையாட்டம் (சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி)
A Postmodern Dice Game: Centering or Decentering Three Poetesses (Salma, Sukirtharani, Kutti Revathi)
- Head of the Department of Tamil, Faculty of Science and Humanities, SRM Institute of Science and Technology, Vadapalani Campus, Chennai-26.
Abstract
Postmodernism stands as a rebellious theory, embracing the impossibilities that profoundly shake the foundations of idealists and optimists. The very essence of postmodernism lies in its attempt to dismantle all the arrangements that have kept our society static and undisturbed until now.
The core of this research is to analyze the poetry of Salma, Sukirtharani, and Kutti Revathi, who write with a similar rebellious spirit and mindset, and to situate their works within the framework of postmodern theoretical construction. This study seeks to demonstrate how the subversive and challenging nature of these poets' verses aligns with the central tenets of postmodern thought, particularly in their critique of established social and cultural norms.
பின்நவீனத்துவம் ஒரு கலகக்காரக் கோட்பாடாகும். லட்சியவாதிகளையும், நம்பிக்கைவாதிகளையும் அசைத்துப் பார்க்கும் அசாத்தியங்களைக் கொண்டது. இதுவரை நம் சமூகம் ஆடாமல், அசையாமல் இருந்திடச் செய்த அனைத்து ஏற்பாடுகளையும் கலைத்துப் போட முயல்வதே பின்நவீனத்துவத்தின் சாராம்சமாகும். அதே மாதிரியான கலக மனப்பாங்கோடு எழுதி வருகின்ற சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி ஆகியோரின் கவிதைகளைப் பின்நவீனத்துவக் கோட்பாட்டுருவாக்கத்துக்குள் பொருத்திப் பார்ப்பதே இவ்வாய்வின் சாரமாகும்.
Keywords
- Postmodernism, Deconstruction
- Dalit Feminism
- Marginality
- Modernism
- Grand Narrative
- Fragmentation
- Minor Narrative
- Subversion of the Sacred
- Disorder
How to cite
APA 7 Dr. Ravi (2025). மூன்று கவிதாயினிகளை முன்வைத்து அல்லது பின்வைத்து ஒரு பின்நவீனத்துவப் பகடையாட்டம் (சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி): A Postmodern Dice Game: Centering or Decentering Three Poetesses (Salma, Sukirtharani, Kutti Revathi). , 6(02), 90-99.
MLA 9 Dr. Ravi. “மூன்று கவிதாயினிகளை முன்வைத்து அல்லது பின்வைத்து ஒரு பின்நவீனத்துவப் பகடையாட்டம் (சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி): A Postmodern Dice Game: Centering or Decentering Three Poetesses (Salma, Sukirtharani, Kutti Revathi).” , vol. 6, no. 02, 2025, pp. 90-99.
Chicago Dr. Ravi. “மூன்று கவிதாயினிகளை முன்வைத்து அல்லது பின்வைத்து ஒரு பின்நவீனத்துவப் பகடையாட்டம் (சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி): A Postmodern Dice Game: Centering or Decentering Three Poetesses (Salma, Sukirtharani, Kutti Revathi).” 6, no. 02 (2025): 90-99.
Harvard Dr. Ravi (2025) ‘மூன்று கவிதாயினிகளை முன்வைத்து அல்லது பின்வைத்து ஒரு பின்நவீனத்துவப் பகடையாட்டம் (சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி): A Postmodern Dice Game: Centering or Decentering Three Poetesses (Salma, Sukirtharani, Kutti Revathi)’, , 6(02), pp. 90-99.
IEEE Dr. Ravi, “மூன்று கவிதாயினிகளை முன்வைத்து அல்லது பின்வைத்து ஒரு பின்நவீனத்துவப் பகடையாட்டம் (சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி): A Postmodern Dice Game: Centering or Decentering Three Poetesses (Salma, Sukirtharani, Kutti Revathi),” , vol. 6, no. 02, pp. 90–99, 2025.
Vancouver Dr. Ravi. மூன்று கவிதாயினிகளை முன்வைத்து அல்லது பின்வைத்து ஒரு பின்நவீனத்துவப் பகடையாட்டம் (சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி): A Postmodern Dice Game: Centering or Decentering Three Poetesses (Salma, Sukirtharani, Kutti Revathi). . 2025;6(02):90-99.
References 4
- 1. Suresh, M. G. What is Postmodernism? Adaiyalam Pathippagam, n.d.
- 2. Suresh, M. G. Paul Michel Foucault. Adaiyalam Pathippagam, 2018.
- 3. Suresh, M. G. Jacques Derrida. Adaiyalam Pathippagam, 2018.
- 4. Suresh, M. G. Jacques Marie Émile. Adaiyalam Pathippagam, 2018.
