நீரிழிவும் சித்த மருத்துவமும்: நவக்கிரகங்களின் ஆதிக்கம் குறித்த தத்துவ மற்றும் சிகிச்சைசார் ஆய்வு
Diabetes and Siddha Medicine: A Philosophical and Therapeutic Study on the Influence of the Navagrahas
- PhD Research Scholar, Department of Astrology, VISTAS, Chennai, Tamilnadu, India
- Research Guide, Associate Professor & HOD, Department of Astrology, VISTAS, Chennai, Tamilnadu, India
Abstract
This research paper deeply explores Diabetes (referred to in Siddha as Madhumegam and Megapiramai) through the integrated perspective of traditional Siddha medicine and astrological science. Human physiology is described based on Siddha medicine’s fundamental 96 Thathuvams (philosophies), the Five Elements theory (Pancha Bootham), and the Tridoshas—Vatham, Pitham, and Kapham.
Specifically, it establishes how the causes of diabetes—improper diet, stress, and lack of rest—connect with the planetary associations of the three Gunas (Sattva, Rajas, and Tamas). The correlations of the planets that dominate diabetes—Jupiter (associated with fat, liver, and diabetes) and Venus (associated with sugar levels and eye complications)—are analyzed meticulously.
In conclusion, the paper explains treatment protocols involving pulse diagnosis (Nadi Pariksha), Satvic diet plans tailored to the Dasa Bhukti (planetary periods) system, and herbal remedies. This integrated approach highlights Siddha medicine's unique ability to cure chronic diseases (efficiently and cost-effectively) and emphasizes its personalized nature that adapts to the patient's individual biological and astrological timing.
இந்த ஆய்வுக்கட்டுரை நீரிழிவு நோயை (மதுமேகம் மற்றும் மேகப்பிரமை 1) பாரம்பரிய சித்த மருத்துவம் மற்றும் ஜோதிட அறிவியலின் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் ஆழமாக ஆராய்கிறது. சித்த மருத்துவத்தின் அடிப்படையான 96 தத்துவங்கள், ஐம்பூதக் கொள்கைகள் மற்றும் வாதம், பித்தம், கபம் என்னும் திரிதோஷங்களின் அடிப்படையில் மனித உடலியக்கம் விவரிக்கப்படுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயின் காரணங்களான தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம், ஓய்வின்மை 1 ஆகியவை கிரகங்களின் முக்குணத் தொடர்புகளுடன் (ச j வ குணம், ரா N ஜ hFzk;, தாமச குணம் 1) எவ்வாறு இணைகின்றன என்பது நிறுவப்படுகிறது. நீரிழிவுக்கு ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களான குரு (கொழுப்பு, கல்லீரல், நீரிழிவு 1) மற்றும் சுக்கிரன் (சர்க்கரை நோய், கண் பாதிப்பு 1) ஆகியவற்றின் தொடர்புகள் நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. முடிவில், சித்த மருத்துவர் நாடிப் பரிசோதனை, தசாபுத்தி அமைப்புக்கு ஏற்றவாறு 1 வழங்கப்படும் சாத்வீக உணவு முறைகள் மற்றும் 28 மூலிகைகள் அடங்கிய சிகிச்சை நெறிமுறைகள் விளக்கப்படுகின்றன. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் (குறுகிய காலத்தில், குறைந்த செலவில் 1) சித்த மருத்துவத்தின் தனித்துவமான ஆற்றலையும், நோயாளியின் தனிப்பட்ட கால ஓட்டத்தை அனுசரிக்கும் அதன் தனிநபர் மயமாக்கல் தன்மையையும் எடுத்துரைக்கிறது.
Keywords
- Diabetes
- Siddha Medicine
- Astrology
- Madhumegam
- 96 Thathuvams, Navagraha
- Tridosha
- Jupiter (Guru)
- Venus (Sukran)
- Pulse Diagnosis
- Herbal Medicine
How to cite
APA 7 Karuppusamy R, & Dr. K. Jothimani (2025). நீரிழிவும் சித்த மருத்துவமும்: நவக்கிரகங்களின் ஆதிக்கம் குறித்த தத்துவ மற்றும் சிகிச்சைசார் ஆய்வு: Diabetes and Siddha Medicine: A Philosophical and Therapeutic Study on the Influence of the Navagrahas. Tamilmanam International Research Journal of Tamil Studies, 6(02), 133-141. https://doi.org/10.63300/tm06022517
MLA 9 Karuppusamy R and Dr. K. Jothimani. “நீரிழிவும் சித்த மருத்துவமும்: நவக்கிரகங்களின் ஆதிக்கம் குறித்த தத்துவ மற்றும் சிகிச்சைசார் ஆய்வு: Diabetes and Siddha Medicine: A Philosophical and Therapeutic Study on the Influence of the Navagrahas.” Tamilmanam International Research Journal of Tamil Studies, vol. 6, no. 02, 2025, pp. 133-141, https://doi.org/10.63300/tm06022517.
Chicago Karuppusamy R and Dr. K. Jothimani. “நீரிழிவும் சித்த மருத்துவமும்: நவக்கிரகங்களின் ஆதிக்கம் குறித்த தத்துவ மற்றும் சிகிச்சைசார் ஆய்வு: Diabetes and Siddha Medicine: A Philosophical and Therapeutic Study on the Influence of the Navagrahas.” Tamilmanam International Research Journal of Tamil Studies 6, no. 02 (2025): 133-141. https://doi.org/10.63300/tm06022517.
Harvard Karuppusamy R and Dr. K. Jothimani (2025) ‘நீரிழிவும் சித்த மருத்துவமும்: நவக்கிரகங்களின் ஆதிக்கம் குறித்த தத்துவ மற்றும் சிகிச்சைசார் ஆய்வு: Diabetes and Siddha Medicine: A Philosophical and Therapeutic Study on the Influence of the Navagrahas’, Tamilmanam International Research Journal of Tamil Studies, 6(02), pp. 133-141. doi:10.63300/tm06022517.
IEEE Karuppusamy R and Dr. K. Jothimani, “நீரிழிவும் சித்த மருத்துவமும்: நவக்கிரகங்களின் ஆதிக்கம் குறித்த தத்துவ மற்றும் சிகிச்சைசார் ஆய்வு: Diabetes and Siddha Medicine: A Philosophical and Therapeutic Study on the Influence of the Navagrahas,” Tamilmanam International Research Journal of Tamil Studies, vol. 6, no. 02, pp. 133–141, 2025, doi: 10.63300/tm06022517.
Vancouver Karuppusamy R, Dr. K. Jothimani. நீரிழிவும் சித்த மருத்துவமும்: நவக்கிரகங்களின் ஆதிக்கம் குறித்த தத்துவ மற்றும் சிகிச்சைசார் ஆய்வு: Diabetes and Siddha Medicine: A Philosophical and Therapeutic Study on the Influence of the Navagrahas. Tamilmanam International Research Journal of Tamil Studies. 2025;6(02):133-141. doi:10.63300/tm06022517
References 4
- 1. Rasa Rājanī. Siddha Medical Corporation, 12th c. Print.
- 2. Menon, Priya. “Planetary Influence on Endocrine Health in Siddha Systems.” Indian Journal of Traditional Medicine, vol. 45, no. 3, 2020, pp. 112–125.
- 3. Sivamurthy, Anand. Nīrīḻi: A Comparative Study of Siddha and Allopathic Perspectives. Tamil University Press, 2018. Print.
- 4. Uṇmai Cikitsai. Tamil Nadu Siddha Medical Council, 16th c. Digital Edition.
