Vol. 7 No. 02 (2026)

தொல்காப்பியத்தில் மெய்ம்மயக்கக் கருத்தியல்

The Concept of Consonant Clusters in Tolkappiyam

Dr. T. Kannan

  1. Professor and Head, Department of Rare Manuscripts, Tamil University, Thanjavur.

Abstract

This article provides a detailed analysis of how the theory of ‘Meimmayakkam’ (Consonant Clusters/Blending) is handled in the Eluttatikaram (Book of Orthography) of Tolkappiyam. Generally, students perceive Meimmayakkam merely as a section within Nunmarapu; however, Tolkappiyam discusses this concept across several chapters of Eluttatikaram.

The article explains that Meimmayakkam is defined in two states: Udanilai (Immediate/Self-clustering), where a consonant blends with itself, and Vetrunilai (External/Cross-clustering), where a consonant blends with other consonants. It further discusses the nine types of letter blending mentioned by the commentator Ilampuranar, arguing that only the blending of a consonant with another consonant falls under a strictly defined grammatical framework. Additionally, the paper clarifies the nature of triple consonant clusters (occurring after ya, ra, and zha) and demonstrates how the rules of Meimmayakkam serve as the foundation when words like ‘Pon’ undergo transformations during Punarchi (Internal/External Sandhi).

தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் ‘மெய்ம்மயக்கம்’ என்னும் கோட்பாடு எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது. பொதுவாக மாணவர்கள் மெய்ம்மயக்கத்தை நூன்மரபில் வரும் ஒரு பகுதியாக மட்டுமே கருதுகின்றனர்; ஆனால், தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தின் பல இயல்களில் இக்கருத்தியலை எடுத்துரைக்கிறது. மெய்கள் தம்முடன் தாம் மயங்குதல் (உடனிலை) மற்றும் தம்முடன் பிற மெய்கள் மயங்குதல் (வேற்றுநிலை) ஆகிய இரு நிலைகளில் மெய்ம்மயக்கம் வரையறுக்கப்படுவதை இக்கட்டுரை விளக்குகிறது. இளம்பூரணர் குறிப்பிடும் ஒன்பது வகை எழுத்து மயக்கங்கள் குறித்தும், அதில் மெய்யுடன் மெய் மயங்குவதே வரையறைக்கு உட்பட்டது என்பதும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரொற்றுத் தொடர்கள் (ய, ர, ழ-வை அடுத்து வருவன) குறித்தும், 'பொன்' போன்ற சொற்கள் புணர்ச்சியில் திரியும் போது மெய்ம்மயக்க விதிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன என்பதையும் இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

How to cite

APA 7 Dr. T. Kannan (2026). தொல்காப்பியத்தில் மெய்ம்மயக்கக் கருத்தியல்: The Concept of Consonant Clusters in Tolkappiyam. , 7(02), 524-537. https://doi.org/10.63300/tm09012026.28

MLA 9 Dr. T. Kannan. “தொல்காப்பியத்தில் மெய்ம்மயக்கக் கருத்தியல்: The Concept of Consonant Clusters in Tolkappiyam.” , vol. 7, no. 02, 2026, pp. 524-537, https://doi.org/10.63300/tm09012026.28.

Chicago Dr. T. Kannan. “தொல்காப்பியத்தில் மெய்ம்மயக்கக் கருத்தியல்: The Concept of Consonant Clusters in Tolkappiyam.” 7, no. 02 (2026): 524-537. https://doi.org/10.63300/tm09012026.28.

Harvard Dr. T. Kannan (2026) ‘தொல்காப்பியத்தில் மெய்ம்மயக்கக் கருத்தியல்: The Concept of Consonant Clusters in Tolkappiyam’, , 7(02), pp. 524-537. doi:10.63300/tm09012026.28.

IEEE Dr. T. Kannan, “தொல்காப்பியத்தில் மெய்ம்மயக்கக் கருத்தியல்: The Concept of Consonant Clusters in Tolkappiyam,” , vol. 7, no. 02, pp. 524–537, 2026, doi: 10.63300/tm09012026.28.

Vancouver Dr. T. Kannan. தொல்காப்பியத்தில் மெய்ம்மயக்கக் கருத்தியல்: The Concept of Consonant Clusters in Tolkappiyam. . 2026;7(02):524-537. doi:10.63300/tm09012026.28

Download RISDownload BibTeX

References 3

  1. 1. Ilavazhagan, K., editor. Tolkappiyam: Eluttatikaram - Ilampuranam. Tamilmann Pathippagam, 2003.
  2. 2. Ilavazhagan, K., editor. Tolkappiyam: Eluttatikaram - Naccinarkkiniyam. Tamilmann Pathippagam, 2003.
  3. 3. Kannan, T. "Tholkappiyathil Meimmayakka Karuthiyal" [Concepts of Consonant Clusters in Tolkappiyam]. Unpublished Manuscript, n.d.

Share