- Section
- Articles
- Published
- Pages
- 80-84
Abstract
நட்பினை பற்றி அற இலக்கியங்கள் கூறுகின்ற மனித பண்புகளையும் அற செயல்பாடுகளையும் நட்பின் சிறப்பினையும் ஆராய்வதாக கட்டுரை அமைந்துள்ளது. திருக்குறளின் பெருமையினை சிறப்பாக எடுத்துக் கூறுகின்றதாக இந்த ஆய்வு அமைகிறது.
Keywords: நட்பு, நட்பின் வகைகள், நட்பினால் ஏற்படும் நன்மைகள், கூடா நட்பு, நல் நட்பு
References
- திருக்குறள் – திருக்குறள் மூலமும் ஆய்வு உரையும் உரை: மருதநாயகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
