- Section
- Articles
- Published
- Pages
- 121-127
Abstract
ஜூலை, 2008 - குஜராத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையும், அந்தக் குண்டுவெடிப்பில் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களின் அவலநிலையினையும், அவர்களுக்கு ஏற்பட்ட அக, புற வலிகளையும் பிரதிபலிக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளது. குறிப்பாக சமூகத்தில் சாதி மதப் பாகுபாடு, விதவைப் பெண்களின் மனநிலை, மறுமணம், ஆண், பெண் உறவுநிலை, அதனைச் சமூகம் அணுகும் முறை உள்ளிட்ட சிக்கல்கள் விளக்கப்பட்டுள்ளன.
Keywords: புதியமாதவி, ரசூலின் மனைவியாகிய நான், பெண்ணியம், ஆவுடை அக்காள்
Abstract
The novel reflects the 2008 Gujarat bomb blasts, the plight of the affected families, and the internal and external pain they endured. In particular, it addresses issues such as caste and religious discrimination in society, the state of mind of widows, remarriage, male-female relationships, and the way society approaches these matters.
References
- புதியமாதவி, ரசூலின் மனைவியாகிய நான், ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம், முதற்பதிப்பு, மே, 2025
- கி. வீரமணி, மகாபாரதத்தில் வர்ண (அ)தர்மமும் பெண்ணடிமையும், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, மூன்றாம் பதிப்பு, மே, 2004
- இரா.தாமோதரன் (பதி.), பெரியாரும் உலகப் பகுத்தறிவாளர்களும், பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு, முதற்பதிப்பு, 2011
- http://www.ta.wikisource.org
