- Section
- Articles
- Published
- Pages
- 108-112
Abstract
தமிழ் இலக்கியத்தில் சமூக வாழ்வையும் சமூக முரண்பாட்டைமயும் பதிவு செய்யும் படைப்புகளுள் பூமணியின் வெக்கை நாவல் குறிப்பிடத்தக்கது. கரிசல் நில மக்களின் வாழ்வியல், நிலவுடைமைச் சமூக அமைப்பு, சாதிய முரண்பாடு, வன்முறையின் தோற்றுவாய், அரசு நிறுவனங்களின் செயல்பாடு, குடும்ப அமைப்பு, பாச உணர்வு, பெண்களின் பாத்திரம் போன்ற பல்வேறு அரசியல் சமூகக்கூறுகளை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. தனிமனிதச் செயலுக்கும் சமூகச் சூழலுக்கும் இடையிலான உறவை ஆய்வு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பூமணியின் கருத்தியல் நிலைப்பாடு நிலவுடைமை சாதிய சமூகத்தை காப்பதாக இருக்கிறது. இக்கட்டுரை மார்க்சிய சமூகவியல் அணுகுமுறையின் அடிப்படையில் ஆராய்கிறது.
Keywords: வெக்கை, பூமணி, இலக்கிய சமூகவியல், மார்க்சியம், நிலவுடைமை, சாதிய முரண்பாடு, கூட்டுமனம், அரசு நிறுவனங்கள், அரசு இயந்திரம், கரிசல் வாழ்வியல்
References
- பூமணி , வெக்கை, காலச்சுவடு பதிப்பகம், நாகர் கோவில், 2019.
- ராஜ்கொதமன், எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2018
- கார்த்திகேசு சிவத்தம்பி, இலக்கியமும் கருத்துநிலையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 2011.
- கைலாசபதி.க , சமூகவியலும் இலக்கியமும், குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை 2002.
- தனஞ்செயன். ஆ, இலக்கியச் சமூகவியல் கைலாசபதியின் அறிமுகமும் விமர்சனமும், உங்கள் நூலகம், செப்டம்பர் 2026, மலர்19 இதழ் 6.
- Doshi S.L, Modernity, Post Modernity and Neo sociogical theories, Rawat publication, New Delhi, 2006
