தொ. பா -வின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள்
தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு ஆய்வுகளிலும் நாட்டார் தெய்வங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை நடத்தி அதை வெளி உலகிற்கு பறைசாற்றியவர் தொ.ப என்ற இரண்டு எழுத்திற்குச் சொந்தக்காரரான தொ.பரமசிவன். வரலாறுகளை மக்களின் கண்ணோட்டத்தில் எழுதிய மகத்தான மனிதர். திராவிடப் பண்பாட்டை தென்னிந்தியாவின் பொதுமையான பழக்கவழக்கங்களை எளிமையாக…
Read more தொ. பா -வின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள்