களப்பிரர்கள் என்பவர்கள் யார்?
மதுரை பாண்டியர்களின் வரலாறு தென்தமிழகத்தில் கிமு 4ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்கர்களால் டமிரிஸ் (Damirxe), டைமிரிஸ் (Dymirice) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கிபி முதலாம் நூற்றாண்டு வரை தென்தமிழகத்தை ஆண்டனர். அவர்களின் ஆட்சி 300க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட கிராமத் தளபதிகளால் நிர்வகிக்கப்பட்டது. மதுரை அரசுக்குக்…
Read more களப்பிரர்கள் என்பவர்கள் யார்?