சங்க இலக்கியத்தில் சூழலியல் – நூல் அத்தியாயங்களுக்கான அழைப்பு
சங்க இலக்கியத்தில் சூழலியல் – நூல் அத்தியாயங்களுக்கான அழைப்பு
சுருக்கம் அனுப்பக் கடைசி நாள்: 1 நவம்பர் 2026 · நூல் வெளியீடு: 10 நவம்பர் 2026 நூல் அறிமுகம் தமிழ்மணம் வெளியீடு, பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி) நூலகத்துறையுடன் இணைந்து, “சங்க இலக்கியத்தில் சூழலியல்” என்னும் தொகுப்பு நூலுக்கான ஆய்வு அத்தியாயங்களை வரவேற்கிறது. சங்க இலக்கியம்…
