உலகின் முதற் கடவுள் முருகனும் அன்னைத்தமிழும் ஓர் வரலாற்றாய்வு
Murugan, the World's First God, and Mother Tamil: A Historical Study
DOI:
https://doi.org/10.63300/tm0110012512Keywords:
முருகன், தமிழ்கடவுள், சங்க இலக்கியங்களில் முருகன் வழிபாடு, திட்டமிட்ட வடமொழி கலப்பு, தமிழும் முருகனும், இறையும் தமிழும் வேறல்ல என்று நிறுவுதல்Abstract
This research paper encapsulates two historical truths. Firstly, it explores the Kumari Continent, believed to be the cradle of the primeval human race, and asserts that Lord Thirumurugapperuman, who originated from this land of Kumari, is indeed 'the primordial God of the world'. The objective of this study is to establish, through Sangam literature, how the worship of Murugan was practiced in the remaining landmass of Kumari after the great tsunami – which is present-day Tamil Nadu – excluding the submerged portions of the Kumari land. Furthermore, it aims to clarify, through historical research, how 'Murugan, the Tamil God, and his worship methods were systematically altered by those who imposed Sanskrit'. This research paper is submitted with the noble aim of bringing these facts to light for the world.
இந்த ஆய்விதழ் இரண்டு வரலாற்று உண்மைகளை தன்னகத்தே கொண்டதுள்ளது. அவை முதலில் ஆதி மாந்த இனம் வாழ்ந்ததாக சொல்லக்கூடிய குமரி கண்டம் அங்கேயே ; அல்லது குமரி நிலத்தில் தோன்றிய இறைவன் திருமுருகப்பெருமான் , ‘அவனே உலகின் ஆதி கடவுள்’ . இந்த ஆய்வின் நோக்கம் , ஆழிபேரலைக்கு பிறகு, ‘ குமரி நிலத்தின் மூழ்கிய பகுதி போக மீீதமுள்ள நிலப்பரப்பான இன்றை தமிழகத்தில் முருக வழிபாடு எப்படி நடைபெற்றது என்பதை சங்க இலக்கியம் வழி நின்று நிறுவுதல்’ மற்றும் அப்படி “தமிழ்கடவுளான முருகனையும், அவனது வழிபாட்டு முறைகளும் திட்டமிட்ட சமஸ்கிருதத்தின் திணிப்பின் மூலம் எப்படி எல்லாம் மாற்றினார்கள் அந்த மொழியை திணித்தவர்கள்” என்பதையும் வரலாற்றின் அடிப்;படையிலான ஆய்வின் மூலம் நிறுவுதல் மற்றும் இந்த உலகிற்கு வெளிக்கொண்டு வரவேண்டும் என்கிற உயர்ந்த நோக்தில் தான் இந்த ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்டுகிறது.
Downloads
References
1. Purananuru
2. Akananuru
3. Maduraikanchi
4. Tolkappiyam
5. Thirumurugatruppadai
6. Sirupanatruppadai
7. Paripadal
8. Thiruvasagam
9. Devaram
10. Thiruchendur Kandar Kalivenba
11. Aingurunuru
12. Devaneya Pavanar's 'Tamilar Varalaru' (History of Tamils), Saratha Publications. a. Pages 3, 4, 9.
13. Tamil Traditions of Subramania-Murugan – Vol. 16, Institute of Asian Studies, University of California, 1991. Author: Kamil Zvelebil.
14. Thiruppugazh – Published by: Institute of Asian Studies, University of California, 1991. Author: Kamil Zvelebil.
15. Skanda: 'Pan-Indian God of Love and War' by Kamil Zvelebil.
16. Kanda Puranam: Kacchiappa Sivachariyar.
1. புறநானூறு,
2. அகநானுறு.
3. மதுரைக்காஞ்சி.
4. தொல்காப்பியம் .
5. திருமுருகாற்றுப்படை.
6. சிறுபாணற்றுப்படை.
7. பரிபாடல்
8. திருவாசகம்.
9. தேவராம்
10. திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா
11. ஐங்குறுநூறு
12. தேவநேய பாவாணரின் ‘ தமிழர் வரலாறு’ சாரதா பதிப்பகம்
a. பக்கம் எண் 3,4,9.
13. சுப்பிரமணிய-முருகன் பற்றிய தமிழ் மரபுகள் -வெளியீடு 16ம்
b. தொகுதி ஆசிய ஆய்வுகள் நிறுவனம் 1991-கலிபோர்னியா
c. பல்கலை கழகம்- ஆசிரியர்: கமில் ஸ்வெலெபில்.
14. திருப்புகழ்- வெளியீடு : ஆசிய ஆய்வுகள் நிறுவனம் 1991-
d. கலிபோர்னியா பல்கலை கழகம்- ஆசிரியர்: கமில் ஸ்வெலெபில்.
15. Skandaaa: ‘pan –Indian God of Love and War’ by Kamil
e. zvelebil
16. கந்த புராணம்: கச்சியப்ப சிவாச்சாரியர்;.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 மு செல்வகுமார், முனைவர் ச. மாரித்துரை (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.