பள்ளு இலக்கியத்தில் மருதநிலத்தெய்வம்
இவ்வாய்வில் பள்ளு இலக்கியத்தில் மருதநிலத்தெய்வம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திரவழிபாடு பற்றி இக்கட்டுரை மிகத் தெளிவாக ஆராய்கிறது.
Read more பள்ளு இலக்கியத்தில் மருதநிலத்தெய்வம்இவ்வாய்வில் பள்ளு இலக்கியத்தில் மருதநிலத்தெய்வம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திரவழிபாடு பற்றி இக்கட்டுரை மிகத் தெளிவாக ஆராய்கிறது.
Read more பள்ளு இலக்கியத்தில் மருதநிலத்தெய்வம்தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கி.ராஜநாராயணன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தின் இடைச்சவள் என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் வாழும் மண்ணையும் அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் வாழ்வியலையும் பேச்சு மொழியிலேயே அதாவது வட்டார வழக்கினை கொண்டு இலக்கியம் ஆகியவர்…
Read more கி ராஜநாராயணன் படைப்புகளில் வட்டார வழக்குகள்கி.ராஜநாராயணன் சிறுகதைகளான கதவு மாயமான்,ஒரு செய்தி, கரண்டு, ஆகிய சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி இவ்வாய்வு ஆராய்ந்துள்ளது கி ராஜநாராயணன் தனது கரிசல் மண் கதைகளில் சமூகத்தின் அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களின் வறுமை உழைப்பு சுரண்டல் சமூகப் புறக்கணிப்பு…
Read more கி.ராஜநாராயணன் சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல்தொ. மு.சிதம்பர ரகுநாதன் தமிழின் முன்னோடி எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை நாவல் கவிதை நாடகம் என பல படைப்புகளை படைத்துள்ளார். திருச்சிற்றம்பல கவிராயர் என்ற புனைப் பெயரிலும் கவிதை எழுதியுள்ளார். இவரது பஞ்சும் பசியும் என்ற நாவல் நெசவாளர்களின் துயர வாழ்வை பேசும்…
Read more தொ. மு. சி. ரகுநாதனின் “பாரதி காலமும் கருத்தும்” நூலில் இடம்பெற்றுள்ள முற்போக்கு சிந்தனைகள்உலகின் ஆதி இனம் தமிழ் இனம். ஆலயங்கள் நிறைந்த பகுதி தமிழகமே. ஆன்மிகத்திற்கு அடிப்படையாக அமைவதும், பெரியோர்கள் தோன்றியதும் சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், வாழ்ந்த நாடு தமிழ்நாடு, அத்தகைய தனி சிறப்பு மிகுந்த தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிழக்கு முகமாக ஐந்து கிலோ…
Read more சுசீந்திரம் ஸ்ரீ முன்னூற்றிநங்கை அம்மன் கோவிலின் அமைப்பும் அருள்ச்சிறப்பும்தமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்றிலக்கியங்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. அவற்றுள் குறவஞ்சி இலக்கியம், இலக்கியச் சுவையுடன் அக்கால மக்களின் வாழ்வியல், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், கலைகள், தொழில்கள், சமூக உறவுகள் மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பதிவு செய்யும் சிறப்புடையதாக விளங்குகிறது. இவ்வகையில் “திருமலையாண்டவர் குறவஞ்சியில்…
Read more திருமலையாண்டவர் குறவஞ்சியில் பண்பாட்டுப் பதிவுகள்சோ தர்மன் ஐயா படைத்த சூல் நாவலில் பண்பாட்டுக் கூறுகளை இக்கட்டுரை ஆராய்கிறது .வேளாண் தொழிலில் விதை பற்றிய குறிப்புகள் கூறப்பட்டுள்ளது .கடலை விதை ,வற்றல் விதை , பருத்திவிதை மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்படும் உரம் பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது
Read more சோ தர்மனின் சூல் நாவல் கூறும் ‘கிராம வாழ்வியல்’நாட்டுப்புறவியல் என்பது தமிழ்த்துறையில் வளர்ந்து வரும் ஒரு மிகப்பெரிய துறையாக அமைந்துள்ளது. நாட்டுப்புற இலக்கியம் என்பது நாட்டுப்புறப் பழக்கவழக்கங்கள், நாட்டுப்புற கலைகள், நாட்டுப்புற அறிவியல், தொழில் நுட்பம், என்னும் நான்கு பெரும் பிரிவுகள் உள்ள நிலையில் மக்கள் வாழ்வியலுடன் இணைந்த மருத்துவமும் நாட்டுப்புறவியலின் ஓர்…
Read more தென் மாவட்ட நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவமுறைஐரோப்பியர்களின் வருகை இந்தியச், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது போல, தமிழ் இலக்கிய ரீதியாகவும் பல புதிய பரிணாமங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாவல், சிறுகதை, நாடகம், புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு என்ற பல்வேறு விதமான நவீன இலக்கிய கூறுகளை உள்ளடக்கியதான போக்கினை…
Read more நவீன தமிழ் இலக்கிய மரபை உடைத்தெரியும் தென் மாவட்டப் படைப்பாளர்கள்தென்மாவட்டப்பகுதிகள் பழமையான பாண்டிநாட்டுப் பகுதியாக போற்றப்படுவனவாகும். அவற்றில் நெல்லை வட்டாரப்பகுதிகளில் பழங்காலந்தொட்டே இலக்கிய ஆளுமைகள் தோன்றி தமிழுக்கு தொண்டாற்றி வந்துள்ளனர். அவ்வகையில் தமிழக வரலாற்று எழுதியலில் மறுக்க முடியாத நிலப்பகுதியாகவும் அமைந்த இப்பகுதி தென்னிந்திய நிலப்பகுதி முழுமையும் நிலவியிருந்த தாது வருட பஞ்சம் பற்றிய…
Read more தென்மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளில் தாது வருட பஞ்சம்