ஆய்வுக்கட்டுரை என்றால் என்ன? அதை எவ்வாறு எழுத வேண்டும்?

ஆய்வுக்கட்டுரை: அறிவின் தடங்களைத் தேடி…

ஆய்வுக்கட்டுரை என்றால் என்ன? அதை எவ்வாறு எழுதுவது? சமூகத்திலும் அறிவார்ந்த தளத்திலும் ‘ஆய்வுக்கட்டுரை’ என்ற சொல் அடிக்கடி புழங்குவதை நாம் கேட்டிருப்போம். அது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன, அதை முறையாக எழுதுவது எப்படி என்பது குறித்துப் பலருக்கும் தெளிவான புரிதல் இருப்பதில்லை. இந்தக் கேள்விகளுக்கான விடையை எளிமையாகப் பார்ப்போம். ஆய்வு என்றாலே ‘ஆய்தல்’, ‘பகுத்துப் பார்த்தல்’, ‘ஆராய்தல்’ என்று பொருள். ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், அதன் உண்மைத் தன்மையை வெளிக்கொணரவும் மேற்கொள்ளப்படும் அறிவுப்பூர்வமான…

தமிழ்மணம்: தமிழ் ஆய்வுகளின் பல்துறை பன்னாட்டு மின் இதழ்

ஒரு புதிய வெளிச்சம், உலகளாவிய களம் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் அது சார்ந்த அறிவுச் செல்வங்களை உலகெங்கும் பரவச் செய்யும் ஒரு புதிய முயற்சியாக, ‘தமிழ்மணம்’ என்ற பல்துறை பன்னாட்டு மின்னிதழ் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த இதழ், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு, உலகளாவிய அறிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் ஒரு பொதுவான தளத்தில் இணைக்கும் பாலமாக அமைகிறது. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் ஆகிய இரு கூறுகளையும் உள்ளடக்கிய தமிழ்…

செம்மொழியான தமிழ்: காலத்தால் அழியாத ஆழமும் உலகளாவிய செல்வாக்கும்

செம்மொழியான தமிழ்: காலத்தால் அழியாத ஆழமும் உலகளாவிய செல்வாக்கும் செம்மொழியான தமிழ், காலத்தால் அழியாத ஆழமான வரலாற்றையும், இயற்கை அன்னையின் மடியிலே தவழ்ந்த வேர்களையும் கொண்டது. இது வெறும் மொழியியல் அடையாளமாக மட்டும் நின்றுவிடாமல், உலக மொழிகளின் போக்கிலும், கலாச்சார பரிமாற்றங்களிலும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் வளமான நிலப்பரப்பில் உருவான இந்த மொழி, எண்ணற்ற நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு, செதுக்கப்பட்டு வந்துள்ளது. இதன் தொன்மையையும், தனித்துவத்தையும் பறைசாற்றும் சான்றாக தொல்காப்பியம் திகழ்கிறது. இது வெறும் இலக்கண…

பொருநை எனும் தாமிரபரணி

தாமிரபரணி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையில் ஆற்றின் நீளம் 125 கி.மீ. தமிழகத்திற்குள்ளேயே உற்பத்தியாகி, தமிழகத்திற்குள்ளேயே கடலில் கலக்கும் அரசியல் சிக்கல்களுக்கு ஆட்படாத ஒரே நதி இதுதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நதிக்கரையில் நாகரிகமான மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்று அகழ்வாய்வுகள் சுட்டிக் காட்டுகிறது.ஆறு கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில் தான் கொற்கை துறைமுகம் இருந்தது. இத்துறைமுகம் குறித்து \”தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ\” மற்றும் தாலமியின் \”ஜியாகரபி\” ஆகிய…

Chat GPT | இணையத்தை கலக்கும் தொழில்நுட்பம்

Chat GPT (Chat Generative Pre-trained Transformer) தளம் 2022 நவம்பர் 30 துவங்கிய கொஞ்ச நாட்களிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. Image Credit Chat GPT செயற்கை நுண்ணறிவு தளமான Chat GPT நாம் கேட்கும் கேள்விகளைப் புரிந்து அதற்கு ஏற்றப் பதில்களைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Machine Learning / Artifical Inteligence என்ற பிரபலமான தொழில்நுட்பத்தில் இது வேலை செய்கிறது. என்ன வகையான கேள்விகளைக் கேட்டாலும் முடிந்தவரை பதில் அளிக்கிறது. கூகுளை இன்னும்…

தமிழ்மணம் இதழில் கட்டுரை வெளியிடுவது எப்படி? – படிப்படியான அறிமுகம்

தமிழ்மணம் – சர்வதேச தமிழ் ஆய்விதழ் (e-ISSN 3049-0723) அக்டோபர் 2024 முதல் மாதந்தோறும் வெளிவரும் திறந்த அணுகல் ஆய்விதழ். பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் (தன்னாட்சி) நூலகத் துறை இதை வெளியிடுகிறது. இவ்விதழில் உங்கள் ஆய்வுக் கட்டுரையை வெளியிடுவதற்கான படிநிலைகளை இப்பக்கம் விளக்குகிறது. 1. இதழின் எல்லைக்குள் உங்கள் ஆய்வு அடங்குகிறதா? கலை, இலக்கியம், இலக்கணம், மெய்யியல், மொழியியல், நாட்டுப்புறவியல், தொல்லியல், சமயம், கணினித் தமிழ், ஊடகம், தமிழில் அறிவியல் எனப் பல துறைகளின்…

Fundraising Call 2024: Support Us Today

The Tamilmanam International Research Journal of Tamil Studies is a volunteer-driven initiative dedicated to advancing original research on topics related to Tamil culture and heritage. We focus on publishing peer-reviewed articles from a wide range of academic disciplines. Our dynamic team consists of dedicated academics, students, and professionals from various fields, all united in their…

Tamil Fonts – Best and Most Popular Free Tamil Fonts

Download the Best and Most Popular Free Tamil Fonts Discover an extensive collection of the finest and most sought-after Unicode and ANSI Tamil fonts available for free download. Our carefully curated selection of Tamil fonts is compatible with major operating systems, including Windows, Mac, and Linux, ensuring that you can use them seamlessly across various…

Tamilmanam International Research Journal of Tamil Studies தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்வு இதழ்

Tamilmanam: A Multidisciplinary International Online Tamil Journal

Tamilmanam (தமிழ்மணம்) is a pioneering multidisciplinary international online journal dedicated to the rich and varied field of Tamil studies. Published monthly from India, this journal serves as an essential platform for researchers, academics, and students eager to share their insights, research findings, and innovative ideas in the realms of Tamil language, literature, culture, history, and…

மச்சமுனி சித்தர்

மச்சேந்திர நாதர் என்று அழைக்கப்பட்ட மச்சமுனி அகஸ்தியர் காலத்தில் சேர்ந்தவர் செம்படவர் எனப்படும் மீனவர் குலத்தை சேர்ந்தவர் என்பதால் மச்சம் என்ற மீனின் பெயர் இவர் பெயருடன் இணைந்துள்ளது போகரின் மானகர மச்சமுனி. மச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர்கள்! அதிலும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி…