கொற்கை நாவலில் பொருளாதார அதிகாரமும் உட்சாதி முரணும்

Authors

  • சுபா பா முனைவர் பட்ட ஆய்வாளர்,பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.கேரளம்.695034 India Author
  • ஜென்ஸிஸ் குமார் மி இணைப்பேராசிரியர், பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.கேரளம்.695034 India Author

Abstract

பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படையில் உருவான சமூக படிநிலைகளையும் உட்சாதிப் பிரிவுகளுக்கு இடையேயான முரண்பாடுகளையும் ஆராய்கிறது. இவ்வாய்வில் மேசைக்காரர்கள், மெனக்கெடார்கள், கம்மரக்காரர்கள் ஆகிய பிரிவுகளின் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஆராயப்படுகின்றன. குறிப்பாக ஜோ டி குரூஸ் அவர்களின் ‘ கொற்கை’ நாவலை முதன்மைத் தரவாகக் கொண்டு பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரம் மற்றும் உட்சாதிப் படிநிலை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது ஆராயப்படுகிறது.

Keywords:

பரதவர் சமூகம், பொருளாதார அதிகாரம், உட்சாதி முரண்பாடு, மெனக்கெடார், கொற்கை

Downloads

Download data is not yet available.

References

சிவசுப்பிரமணியன். ஆ. அடித்தள மக்கள் வரலாறு, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், நான்காம் பதிப்பு செப்டம்பர் 2023, சென்னை - 600 050

டெக்லா. ச. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2012, சென்னை - 600 098

பக்தவத்சல பாரதி, அய்யாயிரம் ஆண்டு தமிழகம் பண்பாட்டு மானிடவியல் பார்வை, அடையாளம் பதிப்பகம் ,முதல் பதிப்பு 2025

ஜோ டி குருஸ் ஆர் .என், கொற்கை, காலச்சுவடு பதிப்பகம், பதினைந்தாம் பதிப்பு பிப்ரவரி 2024, நாகர்கோவில்.

ஜோ டி குருஸ் . ஆர் .என், ஆழி சூழ் உலகு தமிழினி, முதல் பதிப்பு நவம்பர் 2004.

Downloads

Published

10/01/2026

How to Cite

கொற்கை நாவலில் பொருளாதார அதிகாரமும் உட்சாதி முரணும். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 135-141. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/739

Similar Articles

21-30 of 526

You may also start an advanced similarity search for this article.