சுருக்கம்
சித்தர்கள் சமூகம் மற்றும் மானுட தொடர்புகளிலிருந்து விலகி வாழ்ந்த தனிமை விரும்பிகள் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இருப்பினும், அவர்களின் நூல்கள், மருத்துவமுறைகள் மற்றும் வாழ்வியல் தடங்களை ஆராயும்போது, அவர்கள் அக்காலச் சமூகத்துடனும் பிரபஞ்சத்துடனும் மிக நுட்பமான தகவல் தொடர்பியல் (Information and Communication Technology) முறைகளைக் கையாண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
இக்கட்டுரை, சித்தர்கள் தங்களின் தரவுச் சேமிப்பு (Data Storage), குறியாக்கம் (Encryption), தொலைதொடர்பு (Telecommunication), பிரபஞ்சத் தரவு ஈர்ப்பு (Cosmic Communication) மற்றும் மக்கள் தொடர்பு (Mass Outreach) ஆகியவற்றைப் பாடல்களின் நேரடிச் சான்றுகளுடனும் நவீன நெட்வொர்க் கோட்பாடுகளுடனும் எவ்வாறு இணைத்துப் பயன்படுத்தினர் என்பதை விரிவாக ஆராய்கிறது.
மேற்கோள்கள்
9 references- சென்னைப்பல்கலைக்கழகம், தமிழ் லெக்சிகன். சென்னை.
- வீரமாமுனிவர், சதுரகராதி, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
- திருமூலர், திருமந்திரம் மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: சு. வடிவேலு), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
- போகர், போகர் ஏழாயிரம் (சப்த காண்டம்), முதல் காண்டம், ரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ், சென்னை.
- அகத்தியர், அகத்தியர் பரிபாஷை ஐந்நூறு, முதற்காண்டம், தாமரை நூலகம், சென்னை.
- கொங்கணவர், கொங்கணவர் வாலைச் சூத்திரம் நூறிலும், பி. என். பிரசுரம், சென்னை.
- இடைக்காடர், இடைக்காட்டுச் சித்தர் ஞானம் நூறு, சித்தர் பாடல்கள் திரட்டு, சென்னை.
- சிவவாக்கியர், சிவவாக்கியர் பாடல்கள், கழக வெளியீடு, சென்னை.
- வின்ஸ்லோ, தமிழ்-ஆங்கில அகராதி, மெட்ராஸ்.