இராவணகாவியத்தில் தமிழ்மொழியின் சிறப்புகள்
Greatness of the Tamil Language in Ravana Kaviyam
- முனைவா் பட்ட ஆய்வாளர்(முழுநேரம்), தமிழாய்வுத்துறை,, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி., IN
- நெறியாளர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தமிழாய்வுத்துறை,, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி., IN
Abstract
புலவர் குழந்தையின் இராவணகாவியம் பழந்தமிழ் மரபைப் பின்பற்றிய காப்பியம் ஆகும். இராமாயண கதையை அடிப்படையாய் இராவணனைக் காவியத்தலைவனாகக் கொண்டு தமிழர்கள் தம் பண்பாட்டுச் சிறப்பையும் இராவணன் பெருமையும் இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் கருவியே மொழியாகும். மொழி சமூகத்தின் அடையாளம், பண்பாடு மற்றும் அறிவின் வெளிப்பாடு ஆகும். தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள். இராவணகாவியத்தில் அனைத்து மொழிகளுக்கும் தமிழ் தாய்மொழி, தலைமைமொழி என்றும், தனக்குத் தானே நிகரான ஒப்பற்றது தமிழ்மொழி என்றும், மூவேந்தர் வளர்த்த தமிழ்மொழி என்றும், இராவணின் நாட்டின் அனைத்து இடங்களிலும் தமிழ் பாடல்கள், விழாக்கள் அனைத்தும் தமிழின் பெருமையைச் சொல்லும் கொண்டாட்டங்கள், வீதிகளில் எல்லாம் தமிழ்மொழியின் நறுமணம் என்றும், தமிழ்புலவர்களுக்கு பரிசுகளை அளித்து தமிழை வளர்த்தனர் என்றும், இராவணன் தமிழ்க்கொடி பயன்படுத்தினான் என்றும், ஆட்சிமொழியாக தமிழ்மொழி இருந்தது என்றும், தமிழ்ச் சொற்களைக் கேட்டால் காதுக்கு இன்பம், சொன்னால் நாவினுக்கு இன்பம், உள்ளே சுவைத்து உண்டால் மனத்திற்கு இன்பம், உணர்ந்து பார்த்தால் உணர்வுக்கு இன்பம், பாட்டிலும் உரைநடையிலும் அமைந்து இயங்கிச் செல்லும் தன்மையது. தமிழ் நீக்க முடியாத இன்பம், தமிழ் முச்சங்கம் என்று இராவணகாவியத்தில் தமிழின் சிறப்புகள் சார்ந்த செய்திகள் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.
Keywords
- இராவணகாவியம்
- தமிழ்
- ஆதிமொழி
- மூவேந்தர் மொழி
- தமிழ்கொடி
- ஆட்சிமொழி
- தமிழின் இனிமை
- தமிழ்ச் சங்கம் .
How to cite
APA 7 ஆ.ஹரிதாபேபி, & முனைவா் ச.தனலெட்சுமி (2026). இராவணகாவியத்தில் தமிழ்மொழியின் சிறப்புகள்: Greatness of the Tamil Language in Ravana Kaviyam. , 12(05), 58-72.
MLA 9 ஆ.ஹரிதாபேபி and முனைவா் ச.தனலெட்சுமி. “இராவணகாவியத்தில் தமிழ்மொழியின் சிறப்புகள்: Greatness of the Tamil Language in Ravana Kaviyam.” , vol. 12, no. 05, 2026, pp. 58-72.
Chicago ஆ.ஹரிதாபேபி and முனைவா் ச.தனலெட்சுமி. “இராவணகாவியத்தில் தமிழ்மொழியின் சிறப்புகள்: Greatness of the Tamil Language in Ravana Kaviyam.” 12, no. 05 (2026): 58-72.
Harvard ஆ.ஹரிதாபேபி and முனைவா் ச.தனலெட்சுமி (2026) ‘இராவணகாவியத்தில் தமிழ்மொழியின் சிறப்புகள்: Greatness of the Tamil Language in Ravana Kaviyam’, , 12(05), pp. 58-72.
IEEE ஆ.ஹரிதாபேபி and முனைவா் ச.தனலெட்சுமி, “இராவணகாவியத்தில் தமிழ்மொழியின் சிறப்புகள்: Greatness of the Tamil Language in Ravana Kaviyam,” , vol. 12, no. 05, pp. 58–72, 2026.
Vancouver ஆ.ஹரிதாபேபி, முனைவா் ச.தனலெட்சுமி. இராவணகாவியத்தில் தமிழ்மொழியின் சிறப்புகள்: Greatness of the Tamil Language in Ravana Kaviyam. . 2026;12(05):58-72.
