Vol. 12 No. 05 (2026)

‘கரிசல்’ நாவலில் இடம்பெறும் நாட்டார் வழக்காறுகள்

A STUDY OF FOLKLORE IN THE NOVEL ‘KARISAL’

T. Shyni

  1. ,Annai Velankanni College,Tholayavattam – 629 157. Manonmaniam Sundaranar University,Tirunelveli, Tamil Nadu – 627 012.

Abstract

‘கரிசல்’ நாவலில் இடம்பெறும் நாட்டார் வழக்காறுகளை மையமாகக் கொண்டு அமைகிறது. கரிசல் நில மக்களின் வாழ்வியல், பண்பாடு, நம்பிக்கைகள், கலை மற்றும் சமூக உறவுகளை வெளிப்படுத்தும் நாட்டார் வழக்காறுகள் இவ்வாய்வில் ஆராயப்படுகின்றன. நாட்டார் பாடல்கள், ஒப்பாரி, கதைப்பாடல்கள், பழமொழிகள், சடங்குகள், திருவிழாக்கள், இறைவழிபாடு, நாட்டார் மருத்துவம், கலைவடிவங்கள் மற்றும் வட்டாரச் சொல்வழக்குகள் ஆகியவை நாவலில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பது எடுத்துரைக்கப்படுகிறது. இவ்வழக்காறுகள் கரிசல் மக்களின் பண்பாட்டு அடையாளத்தையும் வாழ்வியல் அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் ‘கரிசல்’ நாவல் நாட்டார் வாழ்வியலையும் பண்பாட்டையும் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாக விளங்குவது புலப்படுகிறது.

Keywords

  • திறவுச்சொற்கள்: கரிசல்
  • நாட்டார் வழக்காறுகள்
  • நாட்டார் பண்பாடு
  • நாட்டார் கலை
  • வட்டாரச் சொல்வழக்கு.

How to cite

APA 7 T. Shyni (2026). ‘கரிசல்’ நாவலில் இடம்பெறும் நாட்டார் வழக்காறுகள்: A STUDY OF FOLKLORE IN THE NOVEL ‘KARISAL’. , 12(05), 91-99.

MLA 9 T. Shyni. “‘கரிசல்’ நாவலில் இடம்பெறும் நாட்டார் வழக்காறுகள்: A STUDY OF FOLKLORE IN THE NOVEL ‘KARISAL’.” , vol. 12, no. 05, 2026, pp. 91-99.

Chicago T. Shyni. “‘கரிசல்’ நாவலில் இடம்பெறும் நாட்டார் வழக்காறுகள்: A STUDY OF FOLKLORE IN THE NOVEL ‘KARISAL’.” 12, no. 05 (2026): 91-99.

Harvard T. Shyni (2026) ‘‘கரிசல்’ நாவலில் இடம்பெறும் நாட்டார் வழக்காறுகள்: A STUDY OF FOLKLORE IN THE NOVEL ‘KARISAL’’, , 12(05), pp. 91-99.

IEEE T. Shyni, “‘கரிசல்’ நாவலில் இடம்பெறும் நாட்டார் வழக்காறுகள்: A STUDY OF FOLKLORE IN THE NOVEL ‘KARISAL’,” , vol. 12, no. 05, pp. 91–99, 2026.

Vancouver T. Shyni. ‘கரிசல்’ நாவலில் இடம்பெறும் நாட்டார் வழக்காறுகள்: A STUDY OF FOLKLORE IN THE NOVEL ‘KARISAL’. . 2026;12(05):91-99.

Download RISDownload BibTeX

References 14

  1. Works Cited
  2. 1. Jeyakumar, T. Nattuppuraviyal,5th ed., New Century Book House (P) Ltd., 2023.
  3. 2. Kudanthaiyan, Ira. Thamizhar Panbadu Antrum Intrum,Chennai, 1956.
  4. 3. Nadarasan, Th. K. Thiranayvu Kalai: Kolkaigalum Anugumuraigalum ,New Century Book House (P) Ltd., 2021.
  5. 4. Kamarasu, Ira. Palvazhi Padu Sanga Ilakkiya Katturaigal , New Century Book House (P) Ltd., 2014.
  6. 5. Sakthivel, S. Nattuppuraviyal Aayvu ,Manivasagar Pathippagam.
  7. 6. Bhaktavatsala Bharathi. Panbaattu Maanidaviyal ,4th ed., Thiruvalluvar Publications, Poonamallee, 2009.
  8. 7. Devaneya Pavanar, G. Pandai Thamizhnagaramum Panbaadum, Nitham Publications, 2022.
  9. 8. Sethuraimuthu, Pulavar. Thirukkural Thelivurai Urai Gangai Pusthaka Nilayam, Chennai, 2003.
  10. 9. Stanley Boy, I. Nattuppura Vazhakkaarugal (Kumari Mavattam). 1st ed., Tamil Research Centre, Scott Christian College (Autonomous), Nagercoil, 2009.
  11. 10. Stephen, Gna. Ilakkiya Inavaraviyal. New Century Book House (P) Ltd., Chennai, 2017.
  12. 11. Ganesan, C. Thaangangalum Nadangangalum ,Ayya Nadar Janaki Ammal College (Autonomous), Sivakasi, 2007.
  13. 12. Lourdu, D. Nattar Vazhakkatriyil Sila Adippadaigal 1st ed., Centre for Folklore Research, St. Xavier's College (Autonomous), Palayamkottai, 1997.
  14. 13. Tirumular. Tirumandhiram: Moovaayiram Tirumurai (Tirumandhiram: Three Thousand Divine Verses). South India Saiva Siddhanta Works Publishing Society, 1942.

Share