Vol. 12 No. 05 (2026)

சங்க இலக்கியங்களில் உமணர் இனக்குழு வாழ்வியல்

Socio-Economic Life of the Umāṇar Community in Sangam Literature

அ.சகாய சுசி1, முனைவர் சு.இளமாறன்,2

  1. முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழாய்வு மையம், இலக்குமிபுரம்கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெய்யூர், கன்னியாகுமரி மாவட்டம் - 629 802, மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி -627 012
  2. உதவிப்பேராசிரியர், தமிழாய்வு மையம், இலக்குமிபுரம்கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெய்யூர், கன்னியாகுமரி மாவட்டம் - 629 802,

Abstract

சங்க இலக்கியங்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய இனக்குழுக்களில் உமணர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகத் திகழ்கின்றனர். உப்பு உற்பத்தி, உப்பு விற்பனை மற்றும் பண்டமாற்று ஆகியவற்றை முதன்மைத் தொழில்களாகக் கொண்ட உமணர்களின் வாழ்வியல், அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறது. மேலும், பிற நில மக்களுடன் அவர்கள் மேற்கொண்ட பண்டமாற்று, வணிகத் தொடர்பு மற்றும் திணைக்கலப்பு உறவுகள் வழியாக உருவான சமூகப் பொருளாதாரத் தொடர்புகளும் எடுத்துரைக்கப்படுகின்றன. இதன்மூலம் உமணர்களின் வாழ்க்கை நிலையான குடியிருப்பை மையமாகக் கொண்டதாக அல்லாமல், தொழில், வணிகம், பயணம் மற்றும் பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்ட இயக்கமிக்க வாழ்வியலாக அமைந்திருந்தமை புலப்படுகிறது.

Keywords

  • உமணர்
  • இனக்குழு
  • நெய்தல் நிலம்
  • உப்பு உற்பத்தி
  • உப்பு வணிகம்
  • சகடம்
  • பண்டமாற்று
  • இடம்பெயர்வு
  • சங்க இலக்கியம்
  • வாழ்வியல்.

How to cite

APA 7 அ.சகாய சுசி, & முனைவர் சு.இளமாறன், (2026). சங்க இலக்கியங்களில் உமணர் இனக்குழு வாழ்வியல்: Socio-Economic Life of the Umāṇar Community in Sangam Literature. , 12(05), 73-84. https://doi.org/10.63300/tm12052026.06

MLA 9 அ.சகாய சுசி and முனைவர் சு.இளமாறன்,. “சங்க இலக்கியங்களில் உமணர் இனக்குழு வாழ்வியல்: Socio-Economic Life of the Umāṇar Community in Sangam Literature.” , vol. 12, no. 05, 2026, pp. 73-84, https://doi.org/10.63300/tm12052026.06.

Chicago அ.சகாய சுசி and முனைவர் சு.இளமாறன்,. “சங்க இலக்கியங்களில் உமணர் இனக்குழு வாழ்வியல்: Socio-Economic Life of the Umāṇar Community in Sangam Literature.” 12, no. 05 (2026): 73-84. https://doi.org/10.63300/tm12052026.06.

Harvard அ.சகாய சுசி and முனைவர் சு.இளமாறன், (2026) ‘சங்க இலக்கியங்களில் உமணர் இனக்குழு வாழ்வியல்: Socio-Economic Life of the Umāṇar Community in Sangam Literature’, , 12(05), pp. 73-84. doi:10.63300/tm12052026.06.

IEEE அ.சகாய சுசி and முனைவர் சு.இளமாறன்,, “சங்க இலக்கியங்களில் உமணர் இனக்குழு வாழ்வியல்: Socio-Economic Life of the Umāṇar Community in Sangam Literature,” , vol. 12, no. 05, pp. 73–84, 2026, doi: 10.63300/tm12052026.06.

Vancouver அ.சகாய சுசி, முனைவர் சு.இளமாறன்,. சங்க இலக்கியங்களில் உமணர் இனக்குழு வாழ்வியல்: Socio-Economic Life of the Umāṇar Community in Sangam Literature. . 2026;12(05):73-84. doi:10.63300/tm12052026.06

Download RISDownload BibTeX

References 5

  1. 1. Balasubramaniam, K. V. Natrinai: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.
  2. 2. Balasubramaniam, K. V. Purananuru: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.
  3. 3. Nagarajan, V. Kuruntokai: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.
  4. 4. Seiyapal, Ira. Akananuru: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.
  5. 5. Mohan, Ira. Pattuppattu: Moolamum Uraiyum. Vols. 1–2, New Century Book House (P) Ltd., 2004.

Share