ம.காமுத்துரையின் கலவை நாவலில் வட்டார வழக்காறுகளும் பண்பாட்டுப் பதிவுகளும்
நாவல் இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியில் வட்டார நாவல் என்ற பிரிவு மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது. குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களின் தனித்துவமான மொழிநடையுடன் அப்படியே பிரதிபலிப்பது வட்டார இலக்கியத்தின் தனிச்சிறப்பாகும். ம.காமுத்துரையின் கலவை நாவலானது மதுரை மாவட்டத்தில் இருந்து…
Read more ம.காமுத்துரையின் கலவை நாவலில் வட்டார வழக்காறுகளும் பண்பாட்டுப் பதிவுகளும்