தொல்காப்பியத்தில் உணர்வுக் கோட்பாடு
The Theory of Feeling in Tholkappiyam
- Tamil department, Thiruvalluvar university, serkkadu, Vellore, India
- Assistant Professor, Tamil department, Thiruvalluvar university, serkkadu, Vellore, India.
Abstract
சங்க இலக்கியம் தமிழர்களின் அகப்புற வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. தொல்காப்பியம் வாழ்வியலுடன் இலக்கணத்தை எடுத்துக்கூறுகிறது. புலவர்கள் தாங்கள் வாழும் காலத்து நிகழ்வுகளைப் புனைவுளுடன் பாடல்களாகப் படைக்கின்றனர். இப்புனைவுகளுள் அவர்களது உணர்வுகள் மாந்தர்களின் வழியாக நம்மை அடைகின்றன. தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்றிற்குள் ஐவகை இலக்கணத்தையும் வகுத்துக் கூறியுள்ளார். தொல்காப்பியக் கருத்துகளை அடியொற்றியே தமிழிலக்கிய, இலக்கண ஆய்வுலகில் பெரும்பான்மையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் உணர்வு தொடர்பான கருத்தாக்கங்கள் தொல்காப்பியத்தில் பதிவிடப்பட்டுள்ள விதத்தை ஆய்வது உணர்வுசார் ஆய்வுகளுக்கு அடிப்படையானதாக அமைகிறது.
Keywords
- தொல்காப்பியம்
- உணர்வு
- உணர்ச்சி
- மெய்ப்பாடு
How to cite
APA 7 PRIYANKA K, & Dr. N. SIVAGURU (2026). தொல்காப்பியத்தில் உணர்வுக் கோட்பாடு: The Theory of Feeling in Tholkappiyam. , 12(05), 1-10. https://doi.org/10.63300/tm12052026.01
MLA 9 PRIYANKA K and Dr. N. SIVAGURU. “தொல்காப்பியத்தில் உணர்வுக் கோட்பாடு: The Theory of Feeling in Tholkappiyam.” , vol. 12, no. 05, 2026, pp. 1-10, https://doi.org/10.63300/tm12052026.01.
Chicago PRIYANKA K and Dr. N. SIVAGURU. “தொல்காப்பியத்தில் உணர்வுக் கோட்பாடு: The Theory of Feeling in Tholkappiyam.” 12, no. 05 (2026): 1-10. https://doi.org/10.63300/tm12052026.01.
Harvard PRIYANKA K and Dr. N. SIVAGURU (2026) ‘தொல்காப்பியத்தில் உணர்வுக் கோட்பாடு: The Theory of Feeling in Tholkappiyam’, , 12(05), pp. 1-10. doi:10.63300/tm12052026.01.
IEEE PRIYANKA K and Dr. N. SIVAGURU, “தொல்காப்பியத்தில் உணர்வுக் கோட்பாடு: The Theory of Feeling in Tholkappiyam,” , vol. 12, no. 05, pp. 1–10, 2026, doi: 10.63300/tm12052026.01.
Vancouver PRIYANKA K, Dr. N. SIVAGURU. தொல்காப்பியத்தில் உணர்வுக் கோட்பாடு: The Theory of Feeling in Tholkappiyam. . 2026;12(05):1-10. doi:10.63300/tm12052026.01
References 4
- 1. டாக்டர் மு. பொன்னுசாமி, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், இந்து பதிப்பகம், கோயம்புத்தூர்.
- 2. பாவலரேறு ச. பாலசுந்தரம், தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை (தொகுதி -3, பகுதி -3), பிப்பிரவரி 2012, பதிப்புத்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் -004.
- 3. பேராசிரியர் சு. வெள்ளைவாரணன், தொல்காப்பியம் – மெய்ப்பாட்டியல் – உரைவளம், 1988, பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -021.
- 4. முனைவர் சா. வே. சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, 2019, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை -108.
